குராசோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குராசோ நாடு
Land Curaçao (டச்சு மொழி)
Pais Kòrsou (பப்பியாமெந்தோ மொழி)
கொடி of குராசோ
கொடி
சின்னம் of குராசோ
சின்னம்
நாட்டுப்பண்: Himno di Kòrsou குராசோ நாட்டுப்பண்
குராசோஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
விலெம்ஸ்ராட்
ஆட்சி மொழி(கள்)பப்பியாமெந்தோ 81.2%, டச்சு மொழி 8% (அதிகாரபூர்வ) [1]
மக்கள்Curaçaoan
அரசாங்கம்முடியாட்சி
அரசி பியட்டிரிக்ஸ்
Frits Goedgedrag
Gerrit Schotte
சட்டமன்றம்Estates of Curaçao
சுயாட்சி 
• நாள்
10 அக்டோபர் 2010
பரப்பு
• மொத்தம்
444 km2 (171 sq mi)
மக்கள் தொகை
• 2010 கணக்கெடுப்பு
142,180
• அடர்த்தி
319/km2 (826.2/sq mi) (39வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)மதிப்பீடு
• மொத்தம்
US$ 2.914 மில்லியன் (40வது)
• தலைவிகிதம்
US$ 20.567 (2009)
நாணயம்நெதர்லாந்து அண்டிலியன் கில்டர் (ANG)
நேர வலயம்ஒ.அ.நே-4 (-4)
வாகனம் செலுத்தல்right
அழைப்புக்குறி+599-9
ஐ.எசு.ஓ 3166 குறியீடுCW
இணையக் குறி.an கைவிடப்படவுள்ளது; .cw assigned but not yet activated

குராசோ (ஆங்கில மொழி: Curaçao; ஒலிப்பு: /kʊərəsaʊ/; டச்சு: Curaçao; பப்பியாமெந்தோ: Kòrsou) கரிபியன் கடலில் வெனிசுவேலாக் கரையை அண்டியுள்ள ஒரு தீவாகும். குராசோ நாடு (டச்சு மொழி: Land Curaçao,[2] Papiamentu: Pais Kòrsou[3]), ஆனது பிரதான தீவொன்றையும் மக்கள் வசிக்காத சிறிய தீவான க்லீன் குராசோவையும் உள்ளடக்குகின்றது. இது நெதர்லாந்து இராச்சியத்தின் ஒரு உறுப்பு நாடாகும். இதன் தலைநகரம் விலெம்ஸ்ராட் ஆகும்.

மேற்கோள்கள்

  1. CIA The World Factbook Curaçao
  2. Formal name according to Art. 1 para 1 Constitution of Curaçao (Dutch version)
  3. Formal name according to Art. 1 para 1 Constitution of Curaçao (Papiamentu version)



"https://ta.wikipedia.org/w/index.php?title=குராசோ&oldid=2744672" இலிருந்து மீள்விக்கப்பட்டது