குன்றத்தூர் நகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குன்றத்தூர் நகராட்சி, தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டத்தில் அமைந்த குன்றத்தூர் பேரூராட்சியை 12 செப்டம்பர் 2021 அன்று நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]