காஞ்சிபுரம் வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காஞ்சிபுரம் வருவாய் கோட்டம் (Kanchipuram division) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தின் இரு வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம், திருபெரும்புதூர், உத்திரமேரூர் ஆகிய வட்டங்களை உள்ளடக்கியது.

மேற்கோள்கள்[தொகு]

  • "Map of Revenue divisions of Kanchipuram district".