உள்ளடக்கத்துக்குச் செல்

கன்னி (இராசி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கன்னி (சோதிடம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Virgo
சோதிட குறியீடுVirgin
விண்மீன் குழாம்Virgo
பஞ்சபூதம்Earth
சோதிட குணம்Mutable
ஆட்சிMercury (ancient), Ceres (modern)
பகைJupiter (ancient), Neptune (modern)
உச்சம்Mercury
நீசம்Venus, Jupiter
AriesTaurusGeminiCancerLeoVirgoLibraScorpioSagittariusCapricornAquariusPisces

கன்னி (ஒலிப்பு) (Virgo; ) என்பது இராசிச் சக்கரத்தின் ஆறாவது சோதிட இராசியாகும். மேற்கத்திய சோதிடத்தில் சூரியன் நிலநடுக்கோட்டை கடந்து செல்லும் காலத்தின் அச்சு சுழற்சியின் விளைவாக விண்மீன் தொகுப்புடன் இந்த இராசி வரிசைப்படுத்தப்படவில்லை. சோதிடத்தில், கன்னி ஒரு "பெண்ணியல்பான" எதிர்மறை (உள்முகச்சிந்தனை) இராசியாகக் கருதப்படுகிறது. கன்னியானது வழக்கமாக புதன் கிரகத்தால் ஆளப்படுகிறது. ஆனால் சில நவீன சோதிடர்களால் பல்வேறு பிற கிரகங்களும் கன்னியை ஆளுவதாக கூறப்பட்டுள்ளது.[1][2][3] இராசி மண்டலத்தின் ஆறாவது இராசியாக இருப்பதால், சோதிடத்தின் ஆறாவது வீட்டுடன் கன்னி தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

இது விண்ணின் 150 முதல் 180 பாகைகளை குறிக்கிறது (150°≤ λ <180º).[4] சூரியன் இந்த இராசியில் இருக்கும்போது பிறந்தவர்கள் கன்னி இராசியில் பிறந்தவர்கள் எனக் கருதப்பட்டனர்.

மாதம்

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் புரட்டாசி மாதம் கன்னிக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் செப்டம்பர் மாத பிற்பாதியும், அக்டோபர் மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது

மேற்கத்திய சோதிடம்

மேற்கத்திய சோதிட நூல்கள் படி ஆகத்து 23 முதல் செப்டம்பர் 22 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை கன்னி இராசியினர் என்று அழைப்பர்.[5]

கோள்

இந்த இராசிக்கான அதிபதி புதன் என்றும் உரைப்பர்.[6]

இராசிகள்

இந்து அல்லது இந்திய முறைப்படி பன்னிரண்டு இராசிகள் பின்வருமாறு:

எண் தமிழில் / சமஸ்கிருத ராசி ராசி அதிபதி (கிரகம்) தமிழ் மாதம் தமிழ் மாதம் (ஆங்கிலம்) இராசிக்கான சந்திர மாதம் (சமஸ்கிருதம்) உருவகம் சமஸ்கிருத மாதம் / ராசி ஆங்கில ராசி இந்திய / வேத முறை / (விண்மீன் ஆண்டு) Sidereal மேற்கத்திய சோதிடம் / (வெப்பமண்டல ஆண்டு) / Tropical
1 மேழம் (மேஷம்) செவ்வாய் சித்திரை Chithirai சைத்ர ஆடு Meṣa (मेष) Aries ஏப் 14 –
மே 14
மா 21 –
ஏப் 19
2 விடை (ரிஷபம்) சுக்கிரன் வைகாசி Vaikasi வைசாக எருது Vṛṣabha (वृषभ) Taurus மே 15 –
ஜூன் 14
ஏப் 20 –
மே 20
3 ஆடவை (மிதுனம்) புதன் ஆனி Aani ஜ்யேஷ்ட இரட்டையர் Mithuna (मिथुन) Gemini ஜூன் 15 –
ஜூலை 16
மே 21 –
ஜூன் 20
4 கடகம் சந்திரன் ஆடி Aadi ஆஷாட நண்டு Karkaṭa (कर्क) Cancer ஜூலை 17 -
ஆக 16
ஜூன் 21 -
ஜூலை 22
5 சிங்கம் / மடங்கல் (சிம்மம்) சூரியன் ஆவணி Avani ஷ்ராவண சிங்கம் Simha (सिंह) Leo ஆக 17 –
செப் 16
ஜூலை 23 –
ஆக 22
6 கன்னி புதன் புரட்டாதி Purattasi பத்ரபாத திருமணமாகாத பெண் Kanya (कन्या) Virgo செப் 17 –
அக் 17
ஆக 23 –
செப் 22
7 துலை (துலாம்) சுக்கிரன் ஐப்பசி Aippasi அஸ்வின தராசு Tulā (तुला) Libra அக் 18 –
நவ 16
செப் 23 –
அக் 22
8 நளி (விருச்சிகம்) செவ்வாய் கார்த்திகை Karthikai கார்திக தேள் Vṛścika (वृश्चिक) Scorpio நவ 17 –
டிச 15
அக் 23 –
நவ 21
9 தனுசு குரு மார்கழி Margazhi மார்கஷீர்ஷ வில் Dhanus (धनुष) Sagittarius டிச 16 –
ஜன 13
நவ 22 –
டிச 21
10 சுறவம் (மகரம்) சனி தை Thai பௌஷ மகரம் Makara (मकर) Capricorn ஜன 14 –
பிப் 12
டிச 22 –
ஜன 19
11 குடம் (கும்பம்) சனி மாசி Masi மக குடம் Kumbha (कुंभ) Aquarius பிப் 13 –
மா 13
ஜன 20 –
பிப் 18
12 மீனம் குரு பங்குனி Panguni பல்குண மீன் Meena (मीन) Pisces மா 14 –
ஏப் 13
பிப் 19 –
மா 20

உசாத்துணை

  1. http://www.astrologynyc.org/ncgrnyc-articleg.html பரணிடப்பட்டது 2009-10-06 at the வந்தவழி இயந்திரம் இயற்கை மற்றும் கன்னி
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-01-02. Retrieved 2010-01-07.
  3. http://www.astrostar.com/articles/Ceres.htm
  4. Greenwich, Royal Observatory. "Equinoxes and solstices". ROG learning team. Archived from the original on 2013-01-14. Retrieved 4 டிசம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. Oxford Dictionaries. "Virgo"[தொடர்பிழந்த இணைப்பு]. Definition. Retrieved on: 17 ஆகஸ்ட் 2011.
  6. Heindel, ப. 81.

புற இணைப்புகள்


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னி_(இராசி)&oldid=4472856" இலிருந்து மீள்விக்கப்பட்டது