எலிபன்டிடே
Jump to navigation
Jump to search
எலிபன்டிடே புதைப்படிவ காலம்:Pliocene–Holocene | |
---|---|
![]() | |
இந்தியாவின் பந்திப்பூர் தேசியப் பூங்கா வில் ஒரு ஆண் ஆசிய யானை (Elephas maximus) | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | Proboscidea |
பெருங்குடும்பம்: | Elephantoidea |
குடும்பம்: | எலிபன்டிடே Gray, 1821 |
மாதிரி இனம் | |
ஆசிய யானை கரோலஸ் லின்னேயஸ், 1758 | |
உப இனங்கள்[1] | |
எலிபன்டிடே (Elephantidae) என்பது யானை, மாமூத் போன்ற பாரிய தாவரஉண்ணி விலங்குகளை உள்ளடக்கிய ஓர் உயிரியல் குடும்பம் ஆகும். இக்குடும்ப விலங்குகள் தரைவாழ் உயிரினம் ஆகும். அத்துடன் இவற்றின் மூக்கு தும்பிக்கையாகவும் பல் தந்தங்களாகவும் காணப்படுகின்றன. இக்குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு இனங்களும் தற்போது அழிந்துவிட்டன. தற்போது இக்குடும்பத்தச் சேர்ந்த லொக்சொன்டா எலிபாஸ் எனும் இரு பேரினங்களே வாழ்ந்து வருகின்றன. இக்குடும்பம் முதன் முதலாக 1821 ஆம் ஆண்டில் ஜோன் எட்வார்ட் கிரேயினால் குறிப்பிடப்பட்டது
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Shoshani, J.; Ferretti, M. P.; Lister, A. M.; Agenbroad, L. D.; Saegusa, H.; Mol, D.; Takahashi, K. (2007). "Relationships within the Elephantinae using hyoid characters". Quaternary International 169-170: 174. doi:10.1016/j.quaint.2007.02.003. Bibcode: 2007QuInt.169..174S.