உள்ளடக்கத்துக்குச் செல்

எறும்பு சிலந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எறும்பு சிலந்தி
புதைப்படிவ காலம்:பேலியோசீன் முதல்
Expression error: Unexpected < operator.

Expression error: Unexpected < operator.

பெண் மல்லினெல்லா புல்விப்சு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சோதாரிடே

தோரெல், 1881
உயிரியற் பல்வகைமை[1]
90 பேரினம், 1259 சிற்றினங்கள்
ஆண் பாலிண்ட்ரோமா மொரோகோரோம்
பெண் மல்லினெல்லா மோஜனை

எறும்பு சிலந்திகள் (Ant spider) என்பன சோதாரிடே (Zodariidae) குடும்பத்தைச் சேர்ந்தவை. இவை தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மடகாசுகர், ஆத்திரேலியா-நியூ கினியா, நியூசிலாந்து, அரேபியா மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தின் அனைத்து வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளிலும் காணப்படும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான எட்டு கண்கள் கொண்ட சிலந்தி ஆகும்.[2] பெரும்பாலான சிற்றினங்கள் பகல் நேர வேட்டையாடுபவை. இவை எறும்புகளுடன் ஒன்றாக வாழ்கின்றன. இவற்றின் நடத்தையும் சில நேரங்களில் இவற்றின் இரசாயன பண்புகளும் எறும்புகளுடன் பிரதிபலிக்கின்றன.[2] பெரும்பாலான சோதாரிடே சிலந்திகள் குறித்து அதிகம் அறியப்படவில்லை என்றாலும், சோதாரியன் பேரினத்தின் சிற்றினங்கள் எறும்புகளை மட்டுமே உண்கின்றன. இக்குடும்பத்தில் உள்ள பல பேரினங்கள் வெளிப்படையாக எறும்பு (அல்லது கரையான்) உண்ணுகின்றன.[3]

பேரினங்கள்[தொகு]

திசம்பர் 2022 நிலவரப்படி உலக சிலந்தி பட்டியலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பேரினங்கள்:[4]  

 • அகண்டினோசோடியம் தெனிசு, 1966
 • அகித்தாரா ஜோக், 1987
 • ஆம்பிலிடோரசு ஜோக் & போசுமன்சு, 2001
 • ஆன்டிலோரெனா ஜோக், 1991
 • அசுசுவா தோரல், 1887
 • அசுகிமா ஜோக், 1991
 • அசுடெரான் ஜேக்கியு, 1991
 • ஆசுடுர்லெட்டிகா ஜோக், 1995
 • பல்லோம்மா ஜோக் & கென்ராட், 2015
 • பாசுடெரோன் பேகர், 2003
 • கேசிடியஸ் சைமன், 1893
 • கம்போனிலா ஜோக், 2019
 • கேபெரிஸ் சைமன், 1893
 • காவஸ்டெரோன் பேகர் & ஜோக், 2000
 • சாரியோபாஸ் சைமன், 1893
 • சிலுமெனா ஜோக், 1995
 • சிசினெத்தசு சைமன், 1910
 • கொலிமா ஜோக் & பேர்ட், 2005
 • கிரிப்டோதெல் எல். கோச், 1872
 • சைபாயோடமசு மெல்லோ-லெய்டாவோ, 1938
 • சிட்ரெலா தோரல், 1873
 • சிரியோக்டியா சைமன், 1889
 • தியோரெசு சைமன், 1893
 • துசுமாடியோசு ஜோகசு, 1987
 • எபிக்ராடினசு ஜோக் & பேர்ட், 2005
 • யூசுடெரான்பாகர், 2003
 • யூரியேடான் தன்கிட்டிபாகுல் & ஜோக், 2004
 • பார்சுடெரெல்லா ஜோக், 1991
 • காப்ரோனெசுடசு எல். கோச், 1872
 • கெலிகோனிலா டான்கிட்டிபாகுல், ஜோக் & சிங்ட்ரிபாப், 2012
 • கெராடிடா சைமன், 1893
 • கெராடியன் டான்கிட்டிபாகுல் & ஜோக், 2004
 • கெர்மிப்பசு சைமன், 1893
 • கெட்டெரிகா ரெயின்போ, 1916
 • கெலாசுடெரோன் பேகர், 2004
 • இந்தோசோடியன் ஒவ்ட்சின்னிகோவ், 2006
 • இசானியா சேம்பர்லின், 1925
 • லாசெசனா ஸ்ட்ராண்ட், 1932
 • லாமினியன் சங்கரன், காலேப் & செபாஸ்டியன், 2020
 • லெப்ரோலோக்கசு சைமன், 1893
 • லெப்டாசுடெரான்பேகர் & ஜோக், 2001
 • லெவியோலா மில்லர், 1970
 • லூட்டிகா மார்க்சு, 1891
 • மலையோசோடரியன் ஓனோ & காசிம், 2008
 • மல்லினெல்லா ஸ்ட்ராண்ட், 1906
 • மல்லினசு சைமன், 1893
 • மாசுடெரோன் பேகர், 2004
 • மாசுடிடியோர்சு ஜோக், 1987
 • மைக்ரோடியோர்ஸ் ஜோக், 1987
 • மினாசுடரோன் பேகர் & ஜோக், 2000
 • மர்பிஹைட்ரேலா ஜோக் & ரஸ்ஸல்-ஸ்மித், 2022
 • நியோஸ்டோரெனா ரெயின்போ, 1914
 • நோசுடெரா ஜோக், 1991
 • நோசுடெரெல்லா பாகர் & ஜோக், 2017
 • நோசுடெரான் பாகர், 2005
 • ஓமுகுகியா கோசாக் & கெமல், 2008
 • பாலசுதீனா ஓ. பிகார்ட்-கேம்பிரிட்ஜ், 1872
 • பால்பூரியா சைமன், 1910
 • பாலிண்ட்ரோமா ஜோக் & ஹென்ராட், 2015
 • பரசோடாரியன் ஒவ்ட்சின்னிகோவ், அகமது & குர்கோ, 2009
 • பாக்சு லெவி, 1990
 • பெண்டாசுடெரோன் பேகர் & ஜோக், 2001
 • பெனாசுடரோன் பேகர் & ஜோக், 2001
 • பிளாட்னிக்கியா ஜோக், 1991
 • புரோசிட்ரெலா ஜோக், 1999
 • சம்மோதுன் ஜோக், 1991
 • சாமோரிக்மா ஜோக், 1991
 • சூடாசுடெரோன் ஜோக் & பேகர், 2001
 • ரனோப்சு ஜோக், 1991
 • ரோட்டுண்ட்ரெலா ஜோக், 1999
 • செலமியா சைமன், 1873
 • ஸ்பினாசுடரோன்பேகர், 2003
 • ஸ்பினோசோடியம் ஜமானி & மருசிக், 2022
 • ஸ்டோரேனா வால்கேனர், 1805
 • ஸ்டோர்னோமார்பா சைமன், 1884
 • ஸ்டோரோசா ஜோக், 1991
 • சபேசுடேரான்பேகர் & ஜோக், 2001
 • சபசுகார்கென்ராட் & ஜோக், 2017
 • சுபாசியா ஜோக், 1991
 • சுப்ரிகா ஹென்ராட் & ஜோக், 2015
 • சிசுடெனோபிளாசிசு சைமன், 1907
 • தேனெடோசு ஓ. பிகார்ட்-கேம்பிரிட்ஜ், 1897
 • தாமசுடோகிலசு சைமன், 1897
 • திரோபாசுடெரான் பேகர், 2003
 • திரோபிசோடியம் ஜோக் & சர்ச்சில், 2005
 • திரிகெட்டசு சைமன், 1882
 • வொர்க்மேனியா டான்கிட்டிபாகுல், ஜோக் & சிங்ட்ரிபாப், 2012
 • ஜில்லிமாட்டா ஜோக், 1995
 • ஜோடரியெல்லம் ஆண்ட்ரீவா & திசோசெங்கோ, 1968
 • சோடாரியன் வால்கேனர், 1826

மேலும் பார்க்கவும்[தொகு]

 • சால்டிசிடே குடும்பத்தில் உள்ள எறும்புகளைப் பிரதிபலிக்கும் சிலந்திகளின் ஒரு வகை

மேற்கோள்கள்[தொகு]

 1. "Currently valid spider genera and species", World Spider Catalog, Natural History Museum Bern, பார்க்கப்பட்ட நாள் 2017-04-28
 2. 2.0 2.1 "Zodariidae ant spiders". பார்க்கப்பட்ட நாள் 2019-11-02.
 3. "zodariid ground spiders". EOL-Encyclopedia of Life. பார்க்கப்பட்ட நாள் 2019-11-02.
 4. "Family Zodariidae Thorell, 1881 (genus list)", World Spider Catalog, Natural History Museum Bern, பார்க்கப்பட்ட நாள் 2017-04-28
"https://ta.wikipedia.org/w/index.php?title=எறும்பு_சிலந்தி&oldid=3738666" இலிருந்து மீள்விக்கப்பட்டது