உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் சங்ககால நல்லிசைப் புலவர்களுள் ஒருவர் ஆவார். இவர் பிராமணர் என்று கருதப்படுகிறது.

ஆதரித்த மன்னன்[தொகு]

சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை எனும் சேரமன்னன் இப்புலவரை ஆதரித்ததாகப் புறநானூறு மூலம் தெரிகிறது.[1]

பாடிய பாடல்கள்[தொகு]

இவர் பாடிய பாடல்கள் 13 நமக்குக் கிடைத்துள்ளன. அவை யாவுமே புறத்திணையைச் சேர்ந்தவை. இவை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுள் வைக்கப்பட்டுள்ளன. (புறம்: 13, 127-135, 241, 374, 375)

இவரால் பாடப்பட்ட மன்னர்கள்[தொகு]

கடையெழு வள்ளல்களுள் ஒருவனான ஆய் அண்டிரன் மற்றும் சோழன் முடித்தலைக்கோ பெருநற்கிள்ளி

இவரைப் பற்றிப் பாடிய புலவர்[தொகு]

ஆய் அண்டிரனை இவர் பாடிய விதத்தைப் பாராட்டி மற்றொரு புலவரான பெருஞ்சித்திரனார் “திருந்து மொழி மோசி பாடிய ஆய்” என்று பாடியுள்ளார்.[2]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. புறம்: 13
  2. புறம்: 158