உரூலியா டுயூபரோசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உரூலியா டுயூபரோசா
மலர்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
R. tuberosa
இருசொற் பெயரீடு
Ruellia tuberosa
L.
வேறு பெயர்கள்
விதைப்பை நீரில் வெடிப்பதைக் காணலாம்.

உரூலியா டுயூபரோசா (தாவர வகைப்பாட்டியல்:Ruellia tuberosa[2], minnieroot, fever root, snapdragon root, sheep potato (தாய் மொழி: ต้อยติ่ง), என்ற பூக்கும் தாவரம், முண்மூலிகைக் குடும்பம் சார்ந்த வகையாகும். இதன் தாயகம் நடு அமெரிக்கா ஆகும். ஆனால், ஆப்பிரிக்காவின் தன்சானியா, தெற்கு ஆசியா, தென்கிழக்காசியா ஆகிய நாடுகளில் பரவலாக வளுரம் தாவரயினமாக அறியப்படுகிறது.[3] இத்தாவரம், சராசரியாக 25 செ. மீ. உயரம் வரை வளரும் இயல்புடையது. பாரம்பரிய மருத்துவம்[4], ஆயுர்வேதம்[5](diuretic, anti-diabetic), காய்ச்சலடக்கி, வலிநீக்கி, வயிற்றுப் புண், கொணோறியா போன்ற நோய்களுக்குப் பயனாகிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RUELLIA TUBEROSA L. - MINNIEROOT". www.tropilab.com. பார்க்கப்பட்ட நாள் 04 பெப்பிரவரி 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. "Ruellia tuberosa". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024 பெப்பிரவரி 18. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Ruellia tuberosa". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024 பெப்பிரவரி 18. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Yang Mekar ditamanku". mekarditamanku.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 04 பெப்பிரவரி 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  4. Graveson, Roger. "Ruellia tuberosa". www.saintlucianplants.com. பார்க்கப்பட்ட நாள் 04 பெப்பிரவரி 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  5. H. Panda, Handbook On Ayurvedic Medicines With Formulae, Processes And Their Uses, National Institute of Industrial Research, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-86623-63-9
  6. Lans C.A., Ethnomedicine as used in Trinidad and Tobago for urinary problems and diabetes mellitus; J. Ethnobiol. Ethnomed. 200

இதையும் காணவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரூலியா_டுயூபரோசா&oldid=3892252" இலிருந்து மீள்விக்கப்பட்டது