உள்ளடக்கத்துக்குச் செல்

இரத்த தானம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரத்த தானம்
இயக்கம்சிவசந்திரன்
தயாரிப்புசிவசந்திரன்
இலட்சுமி
கதைசிவசந்திரன்
திரைக்கதைசிவசந்திரன்
இசைகங்கை அமரன்
நடிப்புபிரபு
கௌதமி
சாதனா
இலட்சுமி
சிவசந்திரன்
ஒளிப்பதிவுவிஸ்வம் நடராஜ்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்கவிதா சித்ரா பிலிம்ஸ்
விநியோகம்கவிதா சித்ரா பிலிம்ஸ்
வெளியீடு9 செப்டம்பர் 1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இரத்த தானம் (Raththa Dhanam) என்பது 1988 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும். சிவச்சந்திரன் இயக்கி, லட்சுமியுடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளார். பிரபு, கௌதமி, சாதனா, லட்சுமி, சிவசந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்தார்.[1][2] இந்தப் படம் தெலுங்கில் ரக்த தானம் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது.[3]

நடிப்பு

[தொகு]

இசை

[தொகு]

இப்படத்திற்குக் கங்கை அமரன் இசையமைத்துள்ளார்.[4]

குறிப்புகள்

[தொகு]
  1. "Raththa Dhanam". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-19.
  2. "Raththa Dhanam". gomolo.com. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-09-19.
  3. https://www.youtube.com/watch?v=SUPFO0lcLw0
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-15. பார்க்கப்பட்ட நாள் 2021-08-15.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்த_தானம்_(திரைப்படம்)&oldid=4146657" இலிருந்து மீள்விக்கப்பட்டது