இசுடியோபோரிபார்மிசு
Appearance
இசுடியோபோரிபார்மிசு புதைப்படிவ காலம்: | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | இசுடியோபோரிபார்மிசு பீட்டான்கர், ஆர். 2013
|
மாதிரி இனம் | |
இசுடியோபோரசு பிளாடிப்டெரசு (ஜோர்ஜ் சா, 1792) | |
குடும்பம் | |
உரையினை காண்க |
இசுடியோபோரிபார்மிசு (Istiophoriformes) என்பது எலும்பு மீன்களின் வரிசையாகும். இதனைச் சில வகைப்பாட்டியல் வல்லுநர்களால் முழுமையாக அங்கீகரிக்கப்படவில்லை. இந்த வரிசையில் தற்போதுள்ள இரண்டு குடும்பங்களான சிபிலிடே மற்றும் இசுடியோபோரிடே[1] மற்றும் சீலா மீன் குடும்பத்தினைக் கொண்டுள்ளது. [2]
இந்த குழுவின் ஆரம்பக்கால புதைபடிவங்கள் பெரு மற்றும் துர்க்மெனிஸ்தானில் பேலியோசீனின் ஆரம்பக்காலத்திலுள்ள அலகு மீன்களாகும்.[3] [4]
குடும்பங்கள்
[தொகு]இசுடியோபோரிபார்மிசு வரிசையில் மூன்று வாழுகின்ற குடும்பங்களும் மூன்று அழிந்துபோன குடும்பங்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.[2][5]
- இசுபைரேனிடே (பாரகுடாசு)
- அலகு மீன் (சில நேரங்களில் சிபோயிடே என்ற மீப்பெரும்குடும்பத்தில் வைக்கப்படுகிறது)
- சிப்பிடே (வாள்மீன்)
- இசுடியோபோரிடே (மார்லின்சு, கோளமீன் மற்றும் பாய்மீன்)
- † கெமிங்வேய்டே
- † பலேயோரிஞ்சிடே
- † பிளோச்சிடே
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Betancur-R, Ricardo; Wiley, Edward O.; Arratia, Gloria; Acero, Arturo; Bailly, Nicolas; Miya, Masaki; Lecointre, Guillaume; Ortí, Guillermo (2017). "Phylogenetic classification of bony fishes". BMC Evolutionary Biology 17 (1): 162. doi:10.1186/s12862-017-0958-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:1471-2148. பப்மெட்:28683774.
- ↑ 2.0 2.1 Nelson, JS; Grande, TC; Wilson, MVH (2016). "Classification of fishes from Fishes of the World 5th Edition" (PDF). Archived from the original (PDF) on 15 April 2020. பார்க்கப்பட்ட நாள் 10 May 2018.
- ↑ Friedman, Matt; V. Andrews, James; Saad, Hadeel; El-Sayed, Sanaa (2023-06-16). "The Cretaceous–Paleogene transition in spiny-rayed fishes: surveying “Patterson’s Gap” in the acanthomorph skeletal record André Dumont medalist lecture 2018" (in en). Geologica Belgica. doi:10.20341/gb.2023.002. பன்னாட்டுத் தர தொடர் எண்:1374-8505. https://popups.uliege.be/1374-8505/index.php?id=7048.
- ↑ Fierstine, Harry L. (2006-11-01). "Fossil history of billfishes (Xiphioidei)". Bulletin of Marine Science 79 (3): 433–453. https://www.ingentaconnect.com/content/umrsmas/bullmar/2006/00000079/00000003/art00002.
- ↑ Santini, F.; Sorenson, L. (2013). "First molecular timetree of billfishes (Istiophoriformes: Acanthomorpha) shows a Late Miocene radiation of marlins and allies". Italian Journal of Zoology 80 (4): 481–489. doi:10.1080/11250003.2013.848945.