ஆசாத் இந்து விரைவுத் தொடருந்து
Appearance
ஆசாத் இந்து விரைவுவண்டி Azad Hind Express | |||
---|---|---|---|
கண்ணோட்டம் | |||
வகை | அதிவிரைவுவண்டி | ||
நிகழ்வு இயலிடம் | மேற்கு வங்காளம், ஒடிசா, சத்தீசுகர் & மகாராட்டிரம் | ||
நடத்துனர்(கள்) | மத்திய ரயில்வே | ||
வழி | |||
தொடக்கம் | ஹவுரா சந்திப்பு | ||
இடைநிறுத்தங்கள் | 35 | ||
முடிவு | புனே சந்திப்பு | ||
ஓடும் தூரம் | 2,017 km (1,253 mi) | ||
சராசரி பயண நேரம் | 32 மணி 55 நிமிடங்கள் | ||
சேவைகளின் காலஅளவு | நாள்தோறும் | ||
தொடருந்தின் இலக்கம் | 12129 / 12130 | ||
பயணச் சேவைகள் | |||
வகுப்பு(கள்) | ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு, படுக்கை, பொது | ||
இருக்கை வசதி | உண்டு | ||
படுக்கை வசதி | உண்டு | ||
உணவு வசதிகள் | உண்டு | ||
சுமைதாங்கி வசதிகள் | இருக்கைக்கு அடியில் | ||
தொழில்நுட்பத் தரவுகள் | |||
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) | ||
வேகம் | 65 km/h (40 mph) (சராசரி) | ||
|
ஆசாத் இந்து விரைவுத் தொடருந்து என்னும் வண்டியை இந்திய ரயில்வேயின் மத்திய ரயில்வே இயக்குகிறது. இது கொல்கத்தாவுக்கும், புனேவுக்கும் சென்று வரும். மொத்தமாக 2,017 கிலோமீட்டர்களை கடந்து செல்கிறது.
நிறுத்தங்கள்
[தொகு]- ஹவுரா சந்திப்பு
- கரக்பூர் சந்திப்பு
- டாட்டாநகர் சந்திப்பு சந்திப்பு (ஜம்சேத்பூர்)
- சக்ரதர்பூர்
- ராவுர்கேலா சந்திப்பு
- ஜார்சுகுடா சந்திப்பு
- ராய்கர்
- சம்பல்
- பிலாஸ்பூர்
- ராய்ப்பூர், சத்தீஸ்கர்
- துர்க்
- கோன்டியா
- தும்சர் ரோடு
- நாக்பூர் சந்திப்பு
- பட்னேரா சந்திப்பு
- அகோலா சந்திப்பு
- புசாவள் சந்திப்பு
- மன்மாட்
- கோப்பர்காவ்
- அகமத்நகர்
- டவுண்டு சந்திப்பு
- புனே சந்திப்பு
மேற்கோள்கள்
[தொகு]- "12129/Azad Hind Express SuperFast Pune/PUNE to Kolkata Howrah/HWH Complete Train Route - India Rail Info - A Busy Junction for Travellers & Rail Enthusiasts". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2014-05-30.