ஆக்டினியம்(III) ஆக்சைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
ஆக்டினியம்(III)ஆக்சைடு | |
| முறையான ஐயூபிஏசி பெயர்
ஆக்டினியம்(3+) ஆக்சைடு | |
| வேறு பெயர்கள்
ஆக்டினியம் செசுகியுவாக்சைடு | |
| இனங்காட்டிகள் | |
| 12002-61-8 | |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| Ac2O3 | |
| வாய்ப்பாட்டு எடை | 502.00 g·mol−1 |
| தோற்றம் | வெண்மை |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | முக்கோணம் , hP5 |
| புறவெளித் தொகுதி | P-3m1, No. 164 |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய நேர் மின்அயனிகள் | இசுக்காண்டியம்(III)ஆக்சைடு இற்றியம்(III)ஆக்சைடு லாந்தனம்(III)ஆக்சைடு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
ஆக்டினியம் (III) ஆக்சைடு ( Actinium(III) oxide ) என்ற வேதியியல் சேர்மத்தில் அரிய கதிரியக்க தனிமமான ஆக்டினியம் உள்ளது. இதனுடைய மூலக்கூறு வாய்பாடு Ac2O3 ஆகும். ஆக்டினியத்துடன் தொடர்புடைய லாந்தனத்தின் சேர்மமான லாந்தனம் (III) ஆக்சைடில் உள்ளது போல ஆக்டினியமும் ஆக்சிசனேற்ற எண் +3 என ஒத்துள்ளது[1][2].ஆக்டினியம் ஆக்சைடை ( Ac2O3 ) அசிட்டிக் நீரிலியுடன் (Ac2O ) இணைத்து குழம்புதல் கூடாது. அசிட்டிக் நீரிலியில் உள்ள Ac ஆக்டினியத்தைக் குறிப்பதல்ல, அது அசிட்டிக் என்பதன் சுருக்கக் குறியீடு ஆகும்.
வினைகள்
[தொகு]- Ac2O3 + 6HF → 2AcF3 + 3H2O
- Ac2O3 + 6HCl → 2AcCl3 + 3H2O
- 4Ac(NO3)3 → 2Ac2O3 + 12NO2 + 3O2
- 4Ac + 3O2 → 2Ac2O3
- Ac2O3 + 2AlBr3 → 2AcBr3 + Al2O3
- 2Ac(OH)3 → Ac2O3 + 3H2O
- Ac2(C2O4)3 → Ac2O3 + 3CO2 + 3CO
- Ac2O3 + 3H2S → Ac2S3 + 3H2O
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Actinium, Great Soviet Encyclopedia (in Russian)
- ↑ Sherman, Fried; Hagemann, French; Zachariasen, W. H. (1950). "The Preparation and Identification of Some Pure Actinium Compounds". Journal of the American Chemical Society 72 (2): 771–775. doi:10.1021/ja01158a034.