அரக்கோணம் வருவாய் கோட்டம்
தோற்றம்
அரக்கோணம் கோட்டம் என்பது இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கோட்டம் ஆகும். இது பின்வரும் வட்டங்களைக் கொண்டுளள்ளது. 1. அரக்கோணம், 2. நெமிலி, 3. சோளிங்கர் ஆகும்.
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- "Map of Revenue divisions of Vellore district". Archived from the original on 2012-04-15. Retrieved 2021-12-28.