அம்ருதா தொலைக்காட்சி
தோற்றம்
| Branding | அம்ருதா டி.வி. |
|---|---|
| Country | |
| Availability | இந்தியத் துணைக்கண்டம், இலங்கை, தென்கிழக்கு ஆசியா, அரபு நாடுகள் |
| Headquarters | திருவனந்தபுரம், கேரளம், இந்தியா |
Official website | அம்ருதா டி.வி. |
அம்ருதா தொலைக்காட்சி என்பது மலையாளத்தில் வெளியாகும் தொலைக்காட்சி சானல் அமிர்தானந்தமயி மடத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் திருவனந்தபுரத்தில் உள்ளது.