அதே கண்கள் (2017 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதே கண்கள்
இயக்கம்ரோகினி வெங்கடேசன்
தயாரிப்புசி. வி. குமார்
கதைரோகினி வெங்கடேசன்
இசைஜிப்ரான்
நடிப்புகலையரசன்
ஜனனி அய்யர்
சிவதா
ஒளிப்பதிவுஇரவிவர்மன் நீலமேகம்
படத்தொகுப்புலியோ ஜான் பால்
கலையகம்திருக்குமரன் என்டேர்டைன்மென்ட்
விநியோகம்திருக்குமரன் என்டேர்டைன்மெண்ட்
வெளியீடுசனவரி 26, 2017 (2017-01-26)
ஓட்டம்121 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

அதே கண்கள் 2017 ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். காதல் திகில் திரைப்படமான இதனை ரோகினி வெங்கடேசன் எழுதி இயக்கியிருந்தார். சி. வி. குமார் தயாரித்த இத்திரைப்படத்தில் கலையரசன், ஜனனி ஐயர், சிவதா ஆகியோர் முக்கிய வேடங்களிலும், பாலா சரவணன் துணை வேடத்திலும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்த இத்திரைப்படம் 2017 சனவரி 26 அன்று இந்திய குடியரசு நாளன்று வெளியானது.[1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

அதே கண்கள்
இசை
வெளியீடு17 சனவரி 2017
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
நீளம்15:03
இசைத்தட்டு நிறுவனம்திங் மியூசிக் இந்தியா
இசைத் தயாரிப்பாளர்ஜிப்ரான்
ஜிப்ரான் காலவரிசை
'ஐபர்'
(2016)
அதே கண்கள்
(2017)
'மாயவன்'
(2017)

ஜிப்ரான் இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்கள் 2017 சனவரி 17 அன்று திங் மியூசிக் இந்தியா நிறுவனம் வெளியிட்டது.

தமிழ்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "தந்திரா"  எசு. என். அனுராதாராசன் செல்லையா, சிறீ கணேசன் 3:26
2. "போனபோக்கில்"  பார்வதிநர்மதா எசு. அரவிந்தன், அனுதீப் தேவ் 3:43
3. "இதோ தானாகவே"  உமா தேவியாசின் நிசார், கிளிண்டன் செரிசோ 3:01
4. "ஐ கேவ் நத்திங்"  அதிதி நிகோல்அதிதி நிகோல் 3:38
5. "தீம் மியூசிக்"   1:15
மொத்த நீளம்:
15:03

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதே_கண்கள்_(2017_திரைப்படம்)&oldid=3709345" இலிருந்து மீள்விக்கப்பட்டது