சரபம் (திரைப்படம்)
தோற்றம்
| சரபம் | |
|---|---|
| இயக்கம் | அருண் மோகன் |
| தயாரிப்பு | சி.வி.குமார் |
| கதை | அருண் மோகன் |
| இசை | பிரிட்டோ மைக்கேல் |
| நடிப்பு | நவீன் சந்திரா சலோனி லூத்ரா ஆடுகளம் நரேன் |
| ஒளிப்பதிவு | கிருஷ்ணன் வசந்த் |
| படத்தொகுப்பு | லியோ ஜான் பால் |
| கலையகம் | திருக்குமரன் என்டேர்டைன்மென்ட் |
| விநியோகம் | ABITCS ஸ்டூடியோஸ் |
| வெளியீடு | ஆகத்து 2, 2014 |
| ஓட்டம் | இந்தியா |
| மொழி | தமிழ் |
சரபம் அருண் மோகன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் நவீன் சந்திரா, சலோனி லூத்ரா[1] மற்றும் ஆடுகளம் நரேன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 2 அன்று வெளிவந்த இந்த திரைப்படத்தை திருக்குமரன் என்டேர்டைன்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்தார். இது 2003ல் வெளிவந்த கேம் என்ற ஜப்பானிய திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும்.[2][2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://makkalmurasu.com/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/
- ↑ 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-19. Retrieved 2014-09-16.
- ↑ http://behindwoods.com/tamil-movies-cinema-news-14/sarabham-trailer-review.html
- ↑ http://www.newindianexpress.com/entertainment/tamil/From-Period-Flick-to-Crime-Thriller/2014/06/02/article2257611.ece