உள்ளடக்கத்துக்குச் செல்

சனனி ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சனனி ஐயர்
2019இல் ஜனனி
பிறப்புஜனனி
மார்ச்சு 31, 1987 (1987-03-31) (அகவை 38)
கத்திவாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2011–முதல்

சனனி ஐயர் (Janani Iyer) என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. பல்வேறு தமிழ் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ள இவர், அவன் இவன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.[1]

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

சனனி ஐயர் சென்னையில் உள்ள ஓர் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தார். சென்னை கோபாலபுரத்திலுள்ள தயானந்த ஆங்கிலோ வேதப்பாடசாலையில் பள்ளிப்படிப்பை படித்து முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள சவீதா பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பாடத்தினைப் படித்து முடித்தார்.[2]

தொழில்

[தொகு]

சனனி படிப்பிற்கு பின்னர், வடிவழகில் கவனம் செலுத்தினார். சுமார் 150-க்கும் மேற்பட்ட பிராந்திய விளம்பரங்களில் வடிவழகியாகத் தோன்றியிருக்கிறார்.[3] எனினும் எப்போதும் நடிகையாக கனவு கண்டதாகவும் நடிப்பினை வாழ்வின் பேரார்வமாக கருதுவதாகவும் அவர் கூறினார்.[4]

திரைப்படங்கள்

[தொகு]

தொலைக்காட்சி

[தொகு]
  • பிக்பாஸ் 2 (2018)
  • பிக்பாஸ் 3 (2019, சிறப்பு விருந்தினர்)
  • ஆனந்த விகடன் சினிமா விருதுகள் (2020, தொகுப்பாளர்)
  • சூப்பர் சிங்கர் (2024, சிறப்பு விருந்தினர்)

வலைத் தொடர்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "I'm God's favourite child: Janani Iyer". The Times Of India. 25 February 2011. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Im-Gods-favourite-child-Janani-Iyer/articleshow/7562938.cms. 
  2. http://www.indiaglitz.com/channels/tamil/article/54271.html
  3. "A dream start for Janani Iyer". The Times Of India. 4 February 2010. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/A-dream-start-for-Janani-Iyer/articleshow/5531433.cms. 
  4. "சிஃபி இணையதளம்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனனி_ஐயர்&oldid=4231422" இலிருந்து மீள்விக்கப்பட்டது