சவீதா பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவீதா பொறியியல் கல்லூரி
Other name
SEC
வகைதனியார் கல்லூரி
உருவாக்கம்2001
சார்புஅண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு
தலைவர்முனைவர் எம். எம். வீரையன்
முதல்வர்முனைவர் ஆர். இரமேஷ் எம்.இ, பிஎச்.டி.,
துறைத்தலைவர்பேரா காந்தி
கல்வி பணியாளர்
350
நிருவாகப் பணியாளர்
238
மாணவர்கள்4339
பட்ட மாணவர்கள்4081
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்258
அமைவிடம், ,
இந்தியா
இணையதளம்www.saveetha.ac.in

சவீதா பொறியியல் கல்லூரி (Saveetha Engineering College)

இருப்பிடம்[தொகு]

இந்த கல்லூரி வளாகமானது, 120 ஏக்கர்கள் (49 ha) பரப்பளவில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ( என்.எச். 4 ) செம்பரம்பாக்கம் ஏரிக்கு எதிரில், தண்டலம், காஞ்சீபுரம் மாவட்டம், சென்னை, அஞ்சல் குறியீட்டு எண்: 602105 என்ற முகவரியில் உள்ளது. இது பூந்தமல்லி நகரத்தில் இருந்து இருந்து சுமார் 8 km (5.0 mi) தொலைவில் அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல், மின் பொறியியல், மின் மற்றும் கருவி பொறியியல், மருத்துவ மின்னணு பொறியியல், உயிர்மருத்துவப் பொறியியல், வேதிப் பொறியியல் மற்றும் வேளாண் பொறியியல் ஆகிய துறைகள் உள்ளன. 150,000 சதுர அடிகள் (14,000 m2) பரப்பளவு கொண்ட கட்டடத் தொகுதியில், இயந்திரப் பொறியியல், குடிசார் பொறியியல், அறிவியல் மற்றும் மானுடவியல் துறைகள் உள்ளன.

வழங்கப்படும் படிப்புகள்[தொகு]

கணினி அறிவியல் பொறியியல்[தொகு]

  • பி.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்.
  • எம்.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்.

மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல்[தொகு]

  • பி.இ. மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல்.
  • எம்.இ. மின்னணு பயன்பாடு.
  • எம்.இ. கணினி மற்றும் தொடர்பாடல்.
  • எம்.இ. பேரளவு ஒருங்கிணைச் சுற்று.

மின்னணு மற்றும் கருவிப் பொறியியல்[தொகு]

  • பி.இ. மின்னணு மற்றும் கருவிப் பொறியியல்.

மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்[தொகு]

  • பி.இ. மின் மற்றும் மின்னணு பொறியியல்.
  • எம்.இ. உட்பொதி அமைப்பு.

இயந்திரப் பொறியியல்[தொகு]

  • பி.இ. இயந்திரப் பொறியியல்
  • எம்.இ. கேட் & கேம்.

தகவல் தொழில்நுட்பம்[தொகு]

  • பி.டெக். தகவல் தொழில்நுட்பம்.
  • எம்.இ. மென்பொருள் பொறியியல்.

குடிசார் பொறியியல்[தொகு]

  • பி.இ. குடிசார் பொறியியல்.

வேளாண் பொறியியல்[தொகு]

  • பி.இ. வேளாண் பொறியியல்.

உயிர் - மருத்துவப் பொறியியல்[தொகு]

  • பி.இ. உயிர் - மருத்துவப் பொறியியல்.

உயிர் தொழில்நுட்பம்[தொகு]

  • பி.டெக். உயிர் தொழில்நுட்பம்.

வேதிப் பொறியியல்[தொகு]

  • பி.இ. வேதிப் பொறியியல்.

மருத்துவ மின்னணுவியல்[தொகு]

  • பி.இ. மருத்துவ மின்னணுவியல்.

மேலாண்மை ஆய்வுகள்[தொகு]

  • முதுநிலை வணிக மேலாண்மை.

அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம்:[தொகு]

இயந்திரப் பொறியியல்[தொகு]

  • பிஎச்.டி. / எம்.எஸ். (ஆராய்ச்சி மூலம்) முழு நேர / பகுதி நேர அடிப்படை.

இயற்பியல் துறை[தொகு]

  • பிஎச்.டி. / எம்.எஸ். (ஆராய்ச்சி மூலம்) முழு நேர / பகுதி நேர அடிப்படை.

குறிப்புகள்[தொகு]

  1. "Affiliated Colleges - Kancheepuram District". Centre for Affiliation of Institutions - Anna University, Chennai. பார்க்கப்பட்ட நாள் 28 May 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவீதா_பொறியியல்_கல்லூரி&oldid=3016934" இலிருந்து மீள்விக்கப்பட்டது