குமாரி பத்மினி
Appearance
குமாரி பத்மினி | |
---|---|
பிறப்பு | பத்மினி சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 1980 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1964–1980 |
குமாரி பத்மினி, (இறப்பு 1980), கேரளாவைப் பூர்விகமாகக் கொண்ட பத்மினி என்ற இயற்பெயருடன் பிறந்த இவர், 1960கள் மற்றும் 70 களில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்பட துறையில் தீவிரமாகவும், பிரபலமாகவும் இருந்த ஒரு நடிகை ஆவார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]குமாரி பத்மினி பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் பிரபலமான இவர்,[1] அதிகப்படியான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.[2]
நடித்த திரைப்படங்கள்
[தொகு]- சித்ராங்கி (1964)
- நீலவானம் (1965)
- அண்ணாவின் ஆசை (1966)
- ரகஸிய பொலிஸ் 115 (1968)
- அத்தை மகள் (1969)
- வா ராஜா வா (1969)
- தரிசனம் (1970)
- திருமலை தென்குமரி (1970)
- கண்காட்சி (1971)
- அகத்தியர் (1972)
- தர்மம் எங்கே (1972)
- வசந்த மாளிகை (1972)
- தெய்வ குழந்தைகள் (1973)
- காரைக்கால் அம்மையார் (1973)
- காசி யாத்திரை (1973)
- நல்ல முடிவு (1973)
- ராஜராஜ சோழன் (1973)
- ராஜபார்ட் ரங்கதுரை (1973)
- பள்ளி மாஸ்டர் (1973)
- வீட்டு மாப்பிள்ளை (1973)
- தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் (1974)
- கடவுள் மாமா (1974)
- ரோஷக்காரி (1974)
- தாய் (1974)
- அந்தரங்கம் (1975)
- ஹோட்டல் சொர்க்கம் (1975)
- இப்பாடியும் ஒரு பெண் (1975)
- தியாக உள்ளம் (1975)
- இன்ஸ்பெக்டர் மனைவி (1976)
- அவர்கள் (1977)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Complete List Of Kumari Padmini Movies | Actress Kumari Padmini Filmography". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2017-07-23.
- ↑ "rediff.com, Movies: For whom death tolls". www.rediff.com.