அத்தை மகள் (திரைப்படம்)
தோற்றம்
| அத்தை மகள் | |
|---|---|
| இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
| தயாரிப்பு | ஏ. ரத்னம் தனபாக்கியம் பிக்சர்ஸ் ஐ. என். மூர்த்தி |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | ஜெய்சங்கர் வாணிஸ்ரீ |
| வெளியீடு | திசம்பர் 11, 1969 |
| நீளம் | 3837 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அத்தை மகள் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்.