தாய் (திரைப்படம்)
Appearance
தாய் | |
---|---|
இயக்கம் | டி. யோகானந்த் |
தயாரிப்பு | எஸ். எஸ். பிரகாஷ் பாபு மூவீஸ் எஸ். எஸ். ராஜன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெயலலிதா குமாரி பத்மினி |
வெளியீடு | மார்ச்சு 7, 1974 |
நீளம் | 4618 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தாய் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, குமாரி பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர்கள்
[தொகு]- சிவாஜி கணேசன்- ஆனந்தன்
- ஜெயலலிதா- சிவகாமி
- குமாரி பத்மினி - காவேரி
- மேஜர் சுந்தரராஜன் - சாமிதுரை/துரைசாமி
- எஸ். வரலட்சுமி - கற்பகம்
- மா. நா. நம்பியார் - குமார்
- வி. கே. ராமசாமி - சின்னையா
- எம். ஆர். ஆர். வாசு - மைனர் அருணகிரி
- சுகுமாரி - மங்களம்
- சி. கே. சரஸ்வதி - அன்னபூரணி
- மனோரமா - பாலகாடு பாப்பம்மா
- செந்தாமரை - மகாலிங்கம் (பண்ணையார்)
- சி.ஐ.டி.சகுந்தலா - குளோப்ஜான் (நடனம்)
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[4][5]
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
"எங்க மாமனுக்கும் மாமிக்கும்" | பி. சுசீலா | 03:41 |
"மங்களம் காப்பாள்" | எஸ். வரலட்சுமி | 04:32 |
"சின்ன குட்டி அழகா" | எல். ஆர். ஈஸ்வரி, டி. எம். சௌந்தரராஜன் | 4:51 |
"நான் பாத்தாலும் பாத்தேன்" | டி. எம். சௌந்தரராஜன் | 5:06 |
"நாடாள வந்தாரு" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 4:26 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thai". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-11.
- ↑ "Thai". gomolo.com. Archived from the original on 2014-09-11. பார்க்கப்பட்ட நாள் 2014-09-11.
- ↑ "Thaai". nadigarthilagam.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-11.
- ↑ "Thaai Tamil Film EP Vinyl Record by MS Viswanathan". Macsendisk. Archived from the original on 28 சூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 28 சூலை 2022.
- ↑ "Thaai". Saregama. Archived from the original on 25 திசம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2023.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1974 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- ஜெயலலிதா நடித்த திரைப்படங்கள்
- பத்மினி நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- செந்தாமரை நடித்த திரைப்படங்கள்