சிங்ஙோலி ஊராட்சி
Appearance
சிங்ஙோலி ஊராட்சி
ചിങ്ങോലി ഗ്രാമപഞ്ചായത്ത് | |
---|---|
ஊராட்சி | |
மாவட்டம் | ஆலப்புழை மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
சிங்ஙோலி ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ளது. இது கார்த்திகப்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட ஹரிப்பாடு மண்டலத்துக்கு உட்பட்டது. இதன் பரப்பளவு 7.24 ச:கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.
சுற்றியுள்ள இடங்கள்
[தொகு]- கிழக்கு - தேசிய நெடுஞ்சாலை 47
- மேற்கு - ஆறாட்டுப்புழை ஊராட்சி
- வடக்கு - கார்த்திகப்பள்ளி ஊராட்சி
- தெற்கு - சேப்பாடு - புத்தன் பறம்பு சாலை
வார்டுகள்
[தொகு]- புனித தாமஸ் மேல்நிலைப்பளி
- குன்னேல்பீடிகை
- மாம்பறை
- நங்கியார்குளங்கரை
- முழிக்குளம்
- காஞ்ஞூர்கோட்டைக்ககம்
- சிங்ஙோலி நகரம்
- வாயனசாலா
- என் டி பி சி
- வெம்புழை
- சூரவிளை
- பஞ்சாயத்து ஆபிஸ்
- சிங்ஙோலி மேற்கு
விவரங்கள்
[தொகு]மாவட்டம் | ஆலப்புழை |
மண்டலம் | ஹரிப்பாடு |
பரப்பளவு | 7.24 சதுர கிலோமீட்டர் |
மக்கள் தொகை | 14,223 |
ஆண்கள் | 6807 |
பெண்கள் | 7416 |
மக்கள் அடர்த்தி | 1965 |
பால் விகிதம் | 1089 |
கல்வியறிவு | 94% |
அரசியல்
[தொகு]இந்த ஊராட்சி ஆலப்புழை சட்டமன்றத் தொகுதிக்கும், ஆலப்புழை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
சான்றுகள்
[தொகு]- http://www.trend.kerala.gov.in பரணிடப்பட்டது 2019-09-02 at the வந்தவழி இயந்திரம்
- http://lsgkerala.in/chingolipanchayat பரணிடப்பட்டது 2016-03-10 at the வந்தவழி இயந்திரம்
- Census data 2001
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-17.