அமரம்பலம் ஊராட்சி
Appearance
அமரம்பலம் ஊராட்சி, கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் நிலம்பூர் வட்டத்தில் உள்ளது. இது காளிகாவு மண்டலத்திற்கு உட்பட்டது. இது 140.15 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.
சுற்றியுள்ள இடங்கள்
[தொகு]- கிழக்கு - தமிழ் நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டம், கருளாயி, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள புதூர் ஊராட்சி
- மேற்கு- நிலம்பூர், மூத்தேடம், வண்டூர் ஊராட்சிகள்
- தெற்கு - வண்டூர், சோக்காட், கருவாரக்குண்டு, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள புதூர் ஊராட்சி
- வடக்கு - கருளாயி, மூத்தேடம் ஊராட்சிகள்
வார்டுகள்
[தொகு]- கூற்றம்பாறை
- உப்புவள்ளி
- சேலோடு
- அய்யப்பன்குளம்
- சுள்ளியோடு
- கவளமுக்கட்டை
- பாட்டக்கரிம்பு
- டி.கே. காலனி
- பொட்டிக்கல்லு
- செட்டிப்பாடம்
- தோட்டக்கரை
- மாம்பற்றை
- தட்டியேக்கல்
- பூக்கோட்டும்பாடம்
- பாறக்கோப்பாடம்
- உள்ளாடு
- அமரம்பலம் தெற்கு
- புதியகளம்
- நரிபொயில்
விவரங்கள்
[தொகு]மாவட்டம் | மலப்புறம் |
மண்டலம் | காளிகாவு |
பரப்பளவு | 140.15 சதுர கிலோமீட்டர் |
மக்கள் தொகை | 26,804 |
ஆண்கள் | 13,065 |
பெண்கள் | 13,739 |
மக்கள் அடர்த்தி | 191 |
பால் விகிதம் | 1052 |
கல்வியறிவு | 86.84 |
சான்றுகள்
[தொகு]- http://www.trend.kerala.gov.in பரணிடப்பட்டது 2019-09-02 at the வந்தவழி இயந்திரம்
- http://lsgkerala.in/ பரணிடப்பட்டது 2016-11-10 at the வந்தவழி இயந்திரம்
- Census data 2001