அமரம்பலம் ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அமரம்பலம் ஊராட்சி, கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் நிலம்பூர் வட்டத்தில் உள்ளது. இது காளிகாவு மண்டலத்திற்கு உட்பட்டது. இது 140.15 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.

சுற்றியுள்ள இடங்கள்[தொகு]

 • கிழக்கு - தமிழ் நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டம், கருளாயி, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள புதூர் ஊராட்சி
 • மேற்கு- நிலம்பூர், மூத்தேடம், வண்டூர் ஊராட்சிகள்
 • தெற்கு - வண்டூர், சோக்காட், கருவாரக்குண்டு, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள புதூர் ஊராட்சி
 • வடக்கு - கருளாயி, மூத்தேடம் ஊராட்சிகள்

வார்டுகள்[தொகு]

 • கூற்றம்பாறை
 • உப்புவள்ளி
 • சேலோடு
 • அய்யப்பன்குளம்
 • சுள்ளியோடு
 • கவளமுக்கட்டை
 • பாட்டக்கரிம்பு
 • டி.கே. காலனி
 • பொட்டிக்கல்லு
 • செட்டிப்பாடம்
 • தோட்டக்கரை
 • மாம்பற்றை
 • தட்டியேக்கல்
 • பூக்கோட்டும்பாடம்
 • பாறக்கோப்பாடம்
 • உள்ளாடு
 • அமரம்பலம் தெற்கு
 • புதியகளம்
 • நரிபொயில்

விவரங்கள்[தொகு]

மாவட்டம் மலப்புறம்
மண்டலம் காளிகாவு
பரப்பளவு 140.15 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 26,804
ஆண்கள் 13,065
பெண்கள் 13,739
மக்கள் அடர்த்தி 191
பால் விகிதம் 1052
கல்வியறிவு 86.84

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமரம்பலம்_ஊராட்சி&oldid=3260547" இருந்து மீள்விக்கப்பட்டது