ஹாரி எஸ். ட்ரூமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹரி ட்ரூமன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹாரி எஸ். ட்ரூமன்


பதவியில்
ஏப்ரல் 12 1945 – ஜனவரி 20 1953
உதவி தலைவர் இல்லை (1945–1949),
ஆல்பென் டபிள்யூ. பார்க்லி (1949–1953)
முன்னவர் ஃபிராங்க்லின் டி. ரோசவெல்ட்
பின்வந்தவர் டுவைட் டி. ஐசனாவர்

பதவியில்
ஜனவரி 20 1945 – ஏப்ரல் 12 1945
குடியரசுத் தலைவர் ஃபிராங்க்லின் டி. ரோசவெல்ட்
முன்னவர் ஹென்ரி ஏ. வாலஸ்
பின்வந்தவர் ஆல்பென் டபிள்யூ. பார்க்லி

ஐக்கிய அமெரிக்க செனட்டர்
மிசூரியிலிருந்து
பதவியில்
ஜனவரி 3 1935 – ஜனவரி 17 1945
முன்னவர் ராஸ்கோ சி. பாடர்சன்
பின்வந்தவர் ஃபிராங்க் பி. பிரிக்ஸ்
அரசியல் கட்சி மக்களாட்சி

பிறப்பு மே 8, 1884(1884-05-08)
லமார், மிசூரி
இறப்பு திசம்பர் 26, 1972 (அகவை 88)
கான்சஸ் நகரம், மிசூரி
வாழ்க்கைத்
துணை
பெஸ் வாலஸ் ட்ரூமன்
தொழில் சிறிய நிறுவனத் தொழிலதிபர்
சமயம் பாப்டிஸ்ட்
கையொப்பம் ஹாரி எஸ். ட்ரூமன்'s signature

ஹாரி எஸ். ட்ரூமன் (மே 8, 1884-டிசம்பர் 26, 1972) 33ஆம் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவார். ஃபிராங்க்லின் டி. ரோசவெல்ட்டின் துணைத் தலைவராக இருந்து அவரின் இறப்புக்கு பிறகு 1945இல் பதவியிலேறினார். 1945இல் இவரின் கட்டளையில் அமெரிக்க வான்படை ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாக்கி நகரங்கள் மீது அணுகுண்டு தாக்குதல் செய்தன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஹாரி_எஸ்._ட்ரூமன்&oldid=1473863" இருந்து மீள்விக்கப்பட்டது