ஹிரோஷிமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இரோசிமா
広島市
அமைவு
நாடு ஜப்பான்
பிரதேசம் Chūgoku, சன்யோ
மாகாணம் இரோசிமா
பௌதீக அளவீடுகள்
பரப்பளவு 905.01 ச.கி.மீ (349.4 ச.மை)
மக்கள்தொகை ( ஜனவரி 2007)
     மொத்தம் 1,159,391
     மக்களடர்த்தி 1,281.1/ச.கி.மீ (3,318/ச.மீ)
அமைவு 34°23′N 132°27′Eஅமைவு: 34°23′N 132°27′E
சின்னங்கள்
மரம் Cinnamomum camphora
மலர் Oleander
Symbol of இரோசிமா
இரோசிமா நகரின் சின்னம்
இரோசிமா நகரசபை
நகரத்தந்தை தததொஷி அகிபா
முகவரி 〒730-8586
இரோசிமா-ஷி,
நகா-கூ, கொகுடைஜி 1-6-34
தொலைபேசி 082-245-2111
இணையத் தளம்: Hiroshima City

இரோசிமா அல்லது ஹிரோஷிமா ஜப்பானில் உள்ள ஒரு பெருநகரம் ஆகும். இது ஹோன்ஷூ தீவில் உள்ளது. இந்நகரத்தின் மீது இரண்டாம் உலகப்போரின் போது முதன்முதலில் அணுகுண்டு பயன்படுத்தப்பட்டது. இந்த அணுகுண்டின் பெயர் சின்னப் பையன் என்பது.

[தொகு] மேலும் பார்க்க

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்