சின்னப் பையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சின்னப் பையன்
(அணுகுண்டு)
Little Boy
Little boy.jpg

போருக்குப் பின்னரான "சின்னப் பையன்" அணுகுண்டின் மாதிரி
வகை அணு ஆயுதம்
அமைக்கப்பட்ட நாடு ஐக்கிய அமெரிக்கா
அளவீடுகள்
எடை 8,818.49 இறா.
4,000 கிகி
நீளம் 9.84 அடி
3.0 மீ
விட்டம் 2.3 அடி
0.7 மீ

Blast yield 13 முதல் 16 கிலோதொன்

சின்னப் பையன் (Little Boy) என்பது ஜப்பான் நகரான ஹிரோசிமா மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 இல் ஐக்கிய அமெரிக்காவினால் வீசப்பட்ட அணுகுண்டிற்கு இடப்பட்ட பெயர் ஆகும். இது அமெரிக்காவின் வான்படை விமானியான போல் டிபெட்ஸ் என்பவரால் எனோலா கே (Enola Gay) என்ற பி-29 ரக விமானத்தில் இருந்து வீசப்பட்டது[1]. இதுவே ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட முதலாவது அணுகுண்டாகும். இது வீசப்பட்டு மூன்றாவது நாளில் "கொழுத்த மனிதன்" என்ற பெயரில் இரண்டாவது அணுகுண்டு நாகசாக்கி நகர் மீது வீசப்பட்டது[2].

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] மேற்கோள்கள்

  1. சின்னப் பையன் என்ற பெயர் முன்னாள் அதிபர் ரூஸ்வெல்ட்டைக் குறீப்பதாக பிபிசியின் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
  2. ஹக்கீம், ஜோய் (1995). அமெரிக்க வரலாறு: போர், அமைதி மற்றும் அனைத்து ஜாஸ். நியூயோர்க்: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அச்சகம். ISBN 0-19-509514-6. 

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்