மலையரிமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மலையரிமா, கூகர்[1]
புதைப்படிவ காலம்: Middle Pleistocene to Recent
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: Felidae
பேரினம்: Puma
இனம்: P. concolor
இருசொற்பெயர்
Puma concolor
(லின்னேயசு, 1771)
மலையரிமாவின் பரவல்

மலையரிமா என்னும் விலங்கு பூனைப் பேரினத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி. இவ்விலங்கு அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. பூமா, கூகர், பாந்தர் முதலிய பெயர்களில் இவை அறியப்படுகின்றன. உலகின் வடக்கு அரைக்கோளத்தில் பரவலாகக் காணப்படும் பெரிய காட்டுவிலங்கு இதுவேயாகும். அமெரிக்கக் கண்டத்திலேயே சாக்குவாருக்கு அடுத்து மிகப்பெரிய பூனைவகை விலங்கும் இதுவே.

மேற்கோள்கள்[தொகு]

  1. Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". in Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). பக். 544–45. ISBN 978-0-8018-8221-0. http://www.bucknell.edu/msw3. 
  2. Caso, A., Lopez-Gonzalez, C., Payan, E., Eizirik, E., de Oliveira, T., Leite-Pitman, R., Kelly, M., Valderrama, C. & Lucherini, M. (2008). Puma concolor. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 22 March 2009. Database entry includes justification for why this species is least concern

"http://ta.wikipedia.org/w/index.php?title=மலையரிமா&oldid=1739944" இருந்து மீள்விக்கப்பட்டது