பூனைக் குடும்பம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Felids[1] புதைப்படிவ காலம்: 25–0 Ma Late Oligocene to Recent |
||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
புலி (Panthera tigris)
|
||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||
|
||||||||||||
| Subfamilies | ||||||||||||
பூனைக் குடும்பம் என்பது புலி, பூனை, சிங்கம் (அரிமா), வேங்கை, பூமா என்னும் மலையரிமா, காட்டுப் பூனை முதலான சுமார் 37 விலங்குவகைகள் உள்ள குழுவைக் குறிக்கும். உயிரினவியலில் இப்பிரிவை ஃவெலிடே (Felidae) என்று அழைப்பர். புலியே பூனைக்குடும்பத்தில் மிகவும் பெரிய விலங்கு [3].
பண்புகள் [தொகு]
பூனைக்குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகள் ஊனுண்ணிகள். சிங்கத்தைத் தவிர மற்றவை தனித்தே வாழ்கின்றன. நன்கு கூர்மையான பார்வைத்திறன் கொண்டவை. தனது வல்லுகிர்களை (=வன்மையான நகங்களை) இவற்றால் தேவையான போது உள்ளிழுத்துக் கொள்ள இயலும்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". in Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). pp. 532-548. ISBN 978-0-8018-8221-0. http://www.bucknell.edu/msw3.
- ↑ McKenna, Malcolm C.; Susan K. Bell (2000-02-15). Classification of Mammals. Columbia University Press. pp. 631. ISBN 978-0231110136.
- ↑ பக்கம் 159, அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்-9, நிலம் வாழ்வன, என்.ஸ்ரீநிவாஸன், திசம்பர் 1999, வித்யா பப்ளிகேசன்ஸ், சென்னை-17