புதர்-வால் கீரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| புதர்-வால் கீரி | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
|
||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||
| Bdeogale crassicauda Peters, 1852 |
||||||||||||||||
| புதர்-வால் கீரி வசிப்பிடங்கள் | ||||||||||||||||
புதர்-வால் கீரி, கீரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை மத்திய ஆப்ரிக்க நாடுகளில் காணப்படுகின்றன. இவை 40-50 செ.மீ. நீளமும் 1-1.6 கிலோகிராம் எடையும் கொண்டவை.
மேற்கோள்கள் [தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- Bushy-tailed mongoose , Tanzanian Mammal Atlas Project
- Bdeogale c. nigrescens , Bdeogale c. nigrescens description
- ↑ Hoffmann, M. (2008). Bdeogale crassicauda. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 22 March 2009. Database entry includes a brief justification of why this species is of least concern
வெளி இணைப்புகள் [தொகு]
- Bushy-tailed Mongoose, Lion Crusher