ரக்கூன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரக்கூன் | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
A raccoon in Birch State Park,
Fort Lauderdale, Florida |
||||||||||||||
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Procyon lotor (லின்னேயசு, 1758) |
||||||||||||||
| இயற்கைப் பரவல் சிவப்பிலும், அறிமுகப்படுத்தப் பட்ட பகுதிகள் நீலத்திலும் | ||||||||||||||
| வேறு பெயர்கள் | ||||||||||||||
|
Ursus lotor லின்னேயசு, 1758 |
||||||||||||||
ரக்கூன் என்பது வட அமெரிக்காவில் பெரிதும் காணப்படும் நடுத்தர அளவுள்ள விலங்கு ஆகும். இவை ஐரோப்பாவிலும் ஜப்பானிலும் சில இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ரக்கூன் 42-71 செமீ நீளம் உடையது. கிட்டத்தட்ட 22.8-30.4 செமீ உயரம் உடையது. அதன் எடை 3.8-9.0 கிகி-க்கு இடைப்பட்டது.
இவை ரொறன்ரோ போன்ற பெரும் நகரங்களிலும் வாழ்கின்றன. பெரும் நகரங்களில் ரக்கூன்கள் இரவில் இரை தேடி அலையும் போது அவதானிக்க முடியும்.
| விக்கி ஊடக நடுவத்தில் Procyon lotor தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |