பாலைவனக் கீரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பாலைவனக் கீரி | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Suricata suricatta (Schreber, 1776) |
||||||||||||||
| Meerkat range | ||||||||||||||
பாலைவனக் கீரி (Meerkat) என அழைக்கபடுகின்ற இவ்வகை விலங்கு பாலுட்டு இனத்தை சேர்ந்ததாகும். இவைகள் கீரி வகை கும்பத்தை சேர்ந்தவைகள். பாலைவனக் கீரி ஆப்பிரிக்க கண்டத்திலே அதிகம் காணப்படுகின்றன. நமீபியாபில் உள்ள நமிப் பாலைவனத்திலும். தென்மேற்கு அங்கோலாவிலும் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இவ்வகை கீரிகளை காணலாம். பாலைவனக் கீரிகள் கூடமாக வாழக் கூடியது. ஒவ்வொரு கூட்டத்திற்கும் பெண் கீரியே தலைமைதாங்கும்.ஆண் கீரி அவற்றிக்கு துணையாக இருக்கும். ஒரு கூட்டத்தில் சராசரி 20 கீரிகள் இடம் பெற்றிருக்கும். சில கூட்டங்கள் 50 கீரிகள் கூட இடப்பெற்றிருக்கும். ஒரு பாலைவனக் கீரியின் மொத்த வாழ்நாள் 12 முதல் 14 ஆண்டுகள் வரை நீடிக்கும்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Macdonald, D. & Hoffmann, M. (2008). Suricata suricatta. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 22 March 2009. Database entry includes a brief justification of why this species is of least concern.
மேலும் படிக்க [தொகு]
- David Macdonald (Photography by Nigel Dennis): Meerkats. London: New Holland Publishers, 1999.
- Meerkat pups go to eating school BBC News, 13 July 2006.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் பாலைவனக் கீரி தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: