சிவப்பு பாண்டா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சிவப்பு பாண்டா | ||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||||||||
| Ailurus fulgens F. Cuvier, 1825 |
||||||||||||||||||||||
| சிவப்பு பாண்டாவின் பரவல் | ||||||||||||||||||||||
| subspecies | ||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||
சிவப்பு பாண்டா (Red Panda) (இலத்தீன்: Ailurus fulgens நெருப்பு வண்ணப் பூனை) பூனையை விட சற்று பெரிதான, பெரும்பாலும் மரக்கறியே உண்ணும் ஒரு பாலூட்டி விலங்கு ஆகும். கரடிப் பூனை அல்லது ஃபயர்ஃபாக்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் மூங்கிலையே உணவாகக் கொள்கின்றன. அடர்த்தியான முடிகளுடன் காணப்படும் இவை இமயமலையையும் தென் சீனாவையும் பிறப்பிடமாகக் கொண்டவை.
[தொகு] மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
- ↑ Wang, X., Choudhry, A., Yonzon, P., Wozencraft, C. & Than Zaw (2008). Ailurus fulgens. 2008 சிவப்புப் பட்டியல். IUCN 2008. Retrieved on 21 September 2009.
[தொகு] மேலும் பார்க்க
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: Ailurus fulgens |