பாண்டா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பெரிய பாண்டா | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Panda at National Zoo in Washington, D.C.
|
||||||||||||||
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Ailuropoda melanoleuca (David, 1869) |
||||||||||||||
| Giant Panda range | ||||||||||||||
| Subspecies | ||||||||||||||
பாண்டா (மரபுச் சீனம்:大熊貓; எளிய சீனம்:大熊猫; பின்யின்:Dàxióngmāo, அல்ல "பெரிய கரடி பூனை"; ஆங்கிலம்: Giant Panda) சீனாவில் மட்டும் காணப்படும் பாலூட்டி விலங்கு ஆகும். இது கரடியைப் போல் தோற்றம் தரும் பெரிய விலங்கு ஆகும். வளர்ந்த பாண்டாக்கள் சராசரியாக 1.5 சுற்றளவு 75 செமீ நீளம் அளவுடயவை. ஆண் பாண்டாக்கள் 115 கிலோகிராம் வரை நிறை கொண்டவை. பெண் பாண்டாக்கள் பொதுவாக 10-20% ஆண் பாண்டாக்களை விட சிறியவை. பாண்டா கறுப்பு வெள்ளை கலந்த உரோமத் தோலை கொண்டவை. காதுகள், கண்களை சுற்றி, muzzle, கால்கள், தோள்கள் ஆகியவை கறுப்பாகவும் மற்ற பகுதிகள் வெள்ளையாகவும் காணப்படும்.
மேலும் பார்க்க [தொகு]