பேச்சு:சிவப்பு பாண்டா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவப்பு, சிகப்பு - எது சரி? உரோமத்தை முடி என்று சொன்னால் சரியா, இல்லை உடல் முடி, முடிக்கற்றை என்பது போல் சொல்ல வேண்டுமா?--ரவி 14:16, 27 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

சிவப்பு என்பதுதான் சரி. சிவ் என்பது தான் வேர்ச் சொல்லாயிருக்கவேண்டும். சிவன், சிவந்தது, செவ்வானம் என்பனவெல்லாம் இதிலிருந்து பெறப்பட்டவையே. எனவே வகரம் வருவது தான் சரி. சிகப்பு என்பது பேச்சு வழக்கு (colloquial) என்றுதான் மதராஸ் பல்கலைக்கழக அகராதி கூறுகிறது. அங்கே தரப்பட்டிருப்பதைக் கீழே பார்க்கவும்.
சிகப்பு (p. 1401) [ cikappu ] n cikappu . Corr. of சிவப்பு. Colloq. Mayooranathan 16:20, 27 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]
  • படத்தில் இருப்பது சிவப்புப் பாண்டா அல்ல. மாற்றக் கோருகிறேன்.
  • சிவப்பு சிகப்பு இரண்டுமே சரியானதுதான். செக்கர் (= செவ்வானம்), செக்க செவேர் என்னும் வழக்கப் பாருங்கள். ஒப்பீட்டுக்கு மஞ்ச மசேர், வெள்ளை வெளேர், கன்னங் கரேர். ஆனால் நீல நீலேர் என்று வழக்கு இல்லை.

செங்கல், செங்களம், செக்கல் (=மாலை), செக்கமலம் = செந்தாமரை, செக்கம் = சிவப்பு, செங்கணான் = திருமால். இப்படியாக பல சொற்கள் உள்ளன. செக் > செகப்பு > சிகப்பு. ககரம் வருவது திராவிட மொழி இயல்பு. ககரம் > சகரம் ஆதல் முறை என்கின்றனர்.

Murray Emmeneau and Thomas Burrow அவர்களின் திராவிட சொற்பிறப்பு அகரமுதலியில் உள்ள விளக்கத்ைப் பார்த்தல் நலம். பார்க்க: http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/contextualize.pl?p.0.burrow.1635802 ___________ 931 Ta. ce-, cem-, cevv-, ceyya, cētakam, cēttu

1931 Ta. ce-, cem-, cevv-, ceyya, cētakam, cēttu red; cekkam, cekkar, cekkal, cekil, cemmai, cey, cevvu, cevval, cevēr-eṉal, cē, cēkkai, cēku, cēkai, cēntu, cēppu, cēy, civv-eṉal, civappu, civēr-eṉal redness; ceccai id., Ixora coccinea (with scarlet blossoms); ceppal red colour (as of dawn); ceyyavaṉ, ceyyaṉ, ceyyāṉ, ceyyōṉ, cēyaṉ, cēyāṉ, civappaṉ person of red or brown complexion; ceval, cevalai, civalai ruddy person or animal; cival Indian partridge; cē (-pp-, -nt-) to redden, get angry; cēkil tawny-coloured bull; cēt-ā tawny-coloured cow; cēyttu, cēytu that which is red; civa (-pp-, -nt-) to redden, blush, become angry; cekka-cciva (-v-, -nt-), cekkañ-ceku to be deep red; cekka-ccivēr-eṉal, cekka-ccevēr-eṉal deep redness; cen-nāy brown-coloured dog, Canis dukhunensis; kempu ruby (< Ka.). Ma. ce-, cem-, cēya red; cemma, cevva, cona, covva redness; cekkal dawn; cekki-ppū, cetti-ppū, cecci-ppū I. coccinea; ceṅṅuka, cempikka, conekka, cuvakka to be red; (Tiyya) cemappu redness; cemakkuva to redden; cuvappu, cōppu red; red colour; ruby; cecca a kind of ruby; cen-nāyi wolf or rather C. primaevus; kempu ruby (< Ka.). Ko. ken, ke·t red; kep red, redness; kep a·v, ken a·v red cow; ke na·y wild dog; keky red clay; keb gal flint; ke· kaṭy clinkers (i.e. red lumps) from smithy fireplace; kepn n.pr. red bullock or male dog; fem. kepy; kempn n.pr. man; kempy n.pr. woman. To. kö- red (e.g. kö moṇ red soil; kömo·s̱ n.pr. reddish buffalo); ke no·y wild dog. Ka. ke-, keṃ- red; keṅka, keṅgal, keccane, keccu, keñcage, keñcane, kendu, kebbe, kempu, kēsu, kisu redness; kekkarisu, keṅgalisu to become red; keñca a red man; fem. keñci; kembāra, kembāre redness of evening; kēpala, kevala, kisgāra I. coccinea; (a few cpds. with ce and ca- are to be taken as < Ta. or Te.). Koḍ. co·- (co·p-, co·nd-) to become red; co·ndë red; co·pï red, redness; ? co·më bullock (in song) (all the preceding < Ma.); kem- red (in a few cpds.: ken-deŋge brown coconut; (in song) coconut; ken-na·y wild dog; keñ-jeri red squirrel; kem-buttï red anthill (in song); keñ-jo·pï a dull red). Tu. kem-, keñca, keñci red; kempu redness; ruby; kēpuḷa, kēpula, kēpaḷè I. coccinea; genda reddish; gende a reddish-coloured ox; fem. gendi; canna red; canna-nāyi wolf. Te. ceṃ- red (in a few cpds.); ceṅgāvi reddish colour; reddish (kāvi id.); ke-, kem- red (in a few cpds.); kempu red; redness; a ruby. Pa. key dark red, reddish brown. Kur. xē̃so red; blood; xē̃s blood; anger. Malt. qéso red; qéslo reddish; qésu blood; qésoláre to redden (as the eyes, face, or fruit when ripening). Br. xīsun red; gold. [The wild dog or red dog (which is neither dog nor wolf) is classified by R.I. Pocock, Fauna of British India, Mammalia, 2nd ed., vol. ii (1941), in the genus Cuon, which consists of one species only, C. alpinus, with a number of races, including C. a. dukhunensis, Sykes (habitat the Deccan) and C. a. primaevus Hodgs. (habitat Kumaun to Bhutan). One race, C. a. infuscus (habitat Tenasserim), was formerly C. rutilans Blanford, but C. rutilans has been... ___________________ --செல்வா 17:41, 28 ஜனவரி 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிவப்பு_பாண்டா&oldid=526262" இலிருந்து மீள்விக்கப்பட்டது