கீரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| கீரி | ||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Common Dwarf Mongoose, Helogale parvula
|
||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||
|
||||||||||||
| Synonyms | ||||||||||||
|
கீரி என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி. கீரிகள் தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா முதலிய பகுதிகளில் காணப்படுகின்றன. பூச்சிகள், பல்லிகள், பாம்புகள், கொறிணிகள் ஆகியன இவற்றின் முதன்மையான உணவு.
[தொகு] மாந்தனும் கீரியும்
இந்தியாவில் பாம்பாட்டிகள் கீரியையும் பாம்பையும் மோத விட்டு வேடிக்கை காட்டுவது உண்டு.