தேன்வளைக்கரடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தேன்வளைக்கரடி | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
|
||||||||||||||||
| புவியியல் பரவல் | ||||||||||||||||
தேன்வளைக்கரடி அல்லது தேன்உண்ணும் தரைக்கரடி (honey badger)[3] என்பது தென்மேற்கு ஆசியா, இந்திய உபகண்டம், ஆப்பிரிக்காவை பிறப்பிடமாக கொண்ட கீரி வகையைச் சேர்ந்த ஓர் சிற்றினம். தேன்வளைக்கரடி ஏனைய வளைக்கரடி இனங்களுடன் நெருங்கிய தோற்றப்பாடு கொண்டு காணப்படாது மரநாயின் உடல் தோற்றத்தைக் கொண்டு காணப்படுகின்றது. இதன் பரவல் எல்லை மற்றும் சுற்றாடல் இசைவாக்கம் என்பவற்றைினால் இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது முதன்மையாக ஊனுண்ணி வகையாக காணப்படுவதோடு, இதன் தடிப்பான தோல் மற்றும் இதன் மூர்க்கமான தற்காப்பு திறன்களினால் சில கொன்றுண்ணிகளையே கொண்டு காணப்படுகின்றது.
குறிப்புக்கள் [தொகு]
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namediucn - ↑ Steve Jackson. "Honey Badger...". பார்த்த நாள் 6 July 2011.
- ↑ "ratel, n.2". The Oxford English Dictionary Online. (March 2009). Oxford University Press. Retrieved on 9 November 2010.