மலாயா பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாயா பல்கலைக்கழகம் (University of Malaya, UM) என்பது மலேசியாவின் மிகப் பழைய பல்கலைக்கழகம் ஆகும். இது 1905 ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது கோலாம்பூருக்கு அருகே அமைந்துள்ளது. இது உலகின் முன்னணிப் பல்கலைக்கழங்களில் ஒன்றாகும்.
இங்கு தமிழ் மொழிப் பட்டப்படிப்பும் வழங்கப்படுகிறது.[1]