பைரோன் சிங் செகாவத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பைரோன் சிங் செகாவத்


பதவியில்
19 ஆகஸ்ட் 2002 – 21 ஜூலை 2007
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் கிருஷ்ண காந்த்
பின்வந்தவர் முகம்மது அமீத் அன்சாரி

பதவியில்
சூன் 22, 1977 – பிப்ரவரி 16, 1980
முன்னவர் ஹரி தேவ் ஜோசி
பின்வந்தவர் ஜகன்னாத் பகாதியா
பதவியில்
மார்ச் 04, 1990 – டிசம்பர் 15, 1992
முன்னவர் ஹரி தேவ் ஜோசி
பின்வந்தவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
பதவியில்
டிசம்பர் 04, 1993 – நவம்பர் 29, 1998
முன்னவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்வந்தவர் அசோக் கேலாட்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி

பிறப்பு அக்டோபர் 23, 1923(1923-10-23)
கச்சாரியவாஸ், சிகார், ராஜஸ்தான்
இறப்பு மே 15, 2010 (அகவை 86)
தேசியம் இந்தியர்
வாழ்க்கைத்
துணை
சூரஜ் கன்வர்
துறை அரசியல்வாதி
சமயம் இந்து மதம்

பைரோன் சிங் செகாவத் (Bhairon Singh Shekhawat, இந்தி: भैरो सिंह शेखावत, அக்டோபர் 23, 1923மே 15, 2010) இந்தியாவின் 11வது குடியரசுத் துணை தலைவராக பதவி வகித்தவர். கிருஷ்ண காந்த் மரணத்திற்குப் பின் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆகஸ்ட் 2002 முதல் சூலை 21, 2007 வரை ஐந்தாண்டுகள் பதவியில் இருந்தார். 2007 ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியில் சார்பில் பிரதீபா பாட்டில்க்கு எதிராக போட்டியிட்டு தோல்வியுற்றார். ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக 1977 முதல் 1980 வரையிலும், 1990 முதல் 1992 வரையிலும், மற்றும் 1993 முதல் 1998 வரையிலும் மூன்று முறை ஆட்சி செய்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பைரோன்_சிங்_செகாவத்&oldid=1355617" இருந்து மீள்விக்கப்பட்டது