முகம்மது அமீத் அன்சாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முகம்மது அமீத் அன்சாரி

முகம்மது அமீத் அன்சாரி

பதவியில் உள்ளார்
பதவியேற்பு
11 ஆகஸ்டு 2007
குடியரசுத் தலைவர் பிரணப் முக்கர்ஜி
பிரதீபா பாட்டீல்
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் பைரோன் சிங் செகாவத்

பிறப்பு 1 ஏப்ரல் 1934 (1934-04-01) (அகவை 80)
கல்கத்தா (தற்பொழுது கொல்கத்தா)
தேசியம் இந்தியர்
வாழ்க்கைத்
துணை
சல்மா அன்சாரி
பயின்ற கல்விசாலை அலிகார் இசுலாமியர் பல்கலைக்கழகம்
துறை அரசியல் நிபுணர், கலைக்கழக உறுப்பினர்
சமயம் இசுலாம்

முகம்மது அமீத் அன்சாரி (பிறப்பு: ஏப்ரல் 1, 1934) தற்பொழுதய இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர். தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் கூட்டக்குழுத் தலைவராக பணிபுரிந்தவர். (NCM).[1] அரசியல் நிபுணராகவும், கலைக்கழக உறுப்பினராக அலிகார் இசுலாமியப் பல்கலைக்கழத்தில்ர முன்னாளில் பொறுப்புவகித்த அனுபவமும் கொண்டவர். இந்தியாவின் 13வது குடியரசுத் துணைத் தலைவராக 10 ஆகஸ்டு, 2007 அன்று தேர்ந்தெடுக்கப்பெற்ற அன்சாரி 7 ஆகஸ்டு, 2012 இல் மீண்டும் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பொறுப்பில் நீடிக்கின்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. அமீத் அன்சாரி இந்தியாவின் அடுத்த குடியரசுத் துணைத் தலைவர். பரணிடப்பட்ட நாள் ஆகஸ்டு 14, 2007