கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நாதன் ஹௌரிட்சு |

|
ஆத்திரேலியா |
| இவரைப் பற்றி |
| முழுப்பெயர் |
நாதன் மைக்கல் ஹௌரிட்சு |
| பட்டப்பெயர் |
ஹொரி |
| பிறப்பு |
18 அக்டோபர் 1981 (1981-10-18) (அகவை 30) |
|
வொண்டாய் குயின்ஸ்லாந்து, ஆத்திரேலியா |
| வகை |
பந்துவீச்சாளர் |
| துடுப்பாட்ட நடை |
வலதுகை |
| பந்துவீச்சு நடை |
வலதுகை புறத்திருப்பம் |
| அனைத்துலகத் தரவுகள் |
| முதற்தேர்வு (cap 390) |
நவம்பர் 3 2004: எ இந்தியா |
| கடைசித் தேர்வு |
அக்டோபர் 9 2010: எ இந்தியா |
| முதல் ஒருநாள் போட்டி (cap 147) |
மார்ச்சு 22 2002: எ தென்னாபிரிக்கா |
| கடைசி ஒருநாள் போட்டி |
சூன் 24 2010: எ இங்கிலாந்து |
| உள்ளூர் அணித் தரவுகள் |
| ஆண்டுகள் |
அணி |
| 2001–06 |
குயின்ஸ்லாந்து புளு |
| 2006– |
நிவ் சவ்த் வேல்ஸ் புளு |
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் |
|
தேர்வு |
ஒ.நா |
முதல் |
ஏ-தர |
| ஆட்டங்கள் |
17 |
57 |
66 |
152 |
| ஓட்டங்கள் |
426 |
334 |
1,362 |
1,070 |
| துடுப்பாட்ட சராசரி |
25.05 |
23.85 |
20.32 |
20.18 |
| 100கள்/50கள் |
0/2 |
0/1 |
1/4 |
0/1 |
| அதிக ஓட்டங்கள் |
75 |
53* |
146 |
53* |
|
| பந்து வீச்சுகள் |
4,200 |
2,676 |
12,714 |
7,251 |
| இலக்குகள் |
63 |
63 |
154 |
176 |
| பந்துவீச்சு சராசரி |
34.98 |
33.58 |
42.05 |
32.00 |
| சுற்றில் 5 இலக்குகள் |
2 |
0 |
3 |
0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் |
0 |
0 |
0 |
0 |
| சிறந்த பந்துவீச்சு |
5/53 |
4/29 |
5/39 |
4/29 |
| பிடிகள்/ஸ்டம்புகள் |
3/– |
24/– |
37/– |
54/– |
|
திசம்பர் 10, 2010 தரவுப்படி மூலம்: Cricket Archive
|
நாதன் மைக்கல் ஹௌரிட்சு: (Nathan Michael Hauritz, பிறப்பு: அக்டோபர் 18, 1981) ஆத்திரேலியா துடுப்பாட்ட அணியின் பந்துவீச்சாளர். வொண்டாய் குயின்ஸ்லாந்தில் பிறந்த இவர் ஆத்திரேலியா தேசிய அணி, நியூ சவ்த் வேல்ஸ் புளு துடுப்பாட்ட அணி, குயின்ஸ்லாந்து பிராந்திய அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.