திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரி
வகை | தன்னாட்சி |
---|---|
உருவாக்கம் | 2011 |
முதல்வர் | முனைவர் எஸ்.சரவணன் |
அமைவிடம் | சேலம்- 636 309 , , |
வளாகம் | சிக்கனம்பட்டி |
சேர்ப்பு | [அண்ணா பல்கலைக்கழகம்] |
இணையதளம் | [1] |
திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரி[1] 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
அறிமுகம்[தொகு]
இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது.தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில்( AICTE)[3], இந்திய பல்கலைக்கழக மானிய ஆணையம்(UGC)[4] யிருந்தும் இக்கல்லூரி அங்கீகாரம் பெற்றது
இடம்[தொகு]
சிக்கனம்பட்டி, சேலம் பெங்களூரு நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை- 7, விமான நிலையத்திற்கு எதிரே, ஓமலூர் (தாலுகா) சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது
படிப்புகள்[தொகு]
இக்கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல், இயந்திர பொறியியல், இளங்கலை தகவல் தொழில்நுட்பம் என பல பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.
வசதிகள்[தொகு]
இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.
சான்றுகள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- [https://web.archive.org/web/20110401174305/http://www.annauniv.ac.in/ பரணிடப்பட்டது 2011-04-01 at the வந்தவழி இயந்திரம் அண்ணா பல்கலைக்கழகம்,