தமிழக தொல்லியல் களங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தனியாகவும் மற்றும் இந்தியத் தொல்லியல் துறையுடன் இணைந்தும், தமிழ்நாட்டில் முப்பது இடங்களில் தொல்லியல் களங்களை அகழ்வாய்வு செய்துள்ளது. அவைகளின் விவரம்:

வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய தொல்லியல் களங்கள்[தொகு]

  1. ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் - ஆண்டு 1876
  2. ஆனைமலை,[1] கோயமுத்தூர் மாவட்டம், ஆண்டு, 1969
  3. கோவலன் பொட்டல்,[2] மதுரை மாவட்டம், 1980
  4. திருத்தங்கல்,[3] விருதுநகர் மாவட்டம், 1994 – 1995
  5. தேரிருவேலி [4], இராமநாதபுரம் மாவட்டம், 1999 – 2000
  6. கொடுமணல் தொல்லியற் களம்,[5], ஈரோடு மாவட்டம், 1992-1993, 1996–1997 & 1997-1998
  7. மாங்குடி,[6] திருநெல்வேலி மாவட்டம், 2001 – 2002

ஆரம்பகால தொல்லியல் களங்கள்[தொகு]

  1. வசவசமுத்திரம் தொல்லியல் களம்,[7],[8], காஞ்சிபுரம் மாவட்டம், 1969 – 1970
  2. கரூர்,[9], கரூர் மாவட்டம், 1973 – 1979 & 1994 – 1995
  3. அழகன்குளம் தொல்லியல் களம்[10], இராமநாதபுரம் மாவட்டம், 1986-1987, 1990–1991, 1992-1993, 1994-1995, 1996–1997 & 1997- 1998
  4. கொற்கை அகழாய்வுகள் [11], தூத்துக்குடி மாவட்டம், 1968 – 1969
  5. தொண்டி [12], இராமநாதபுரம் மாவட்டம், 1980
  6. பல்லவமேடு தொல்லியல் களம் [13], காஞ்சிபுரம் மாவட்டம், 1970 – 1971
  7. போளுவம்பட்டி தொல்லியல் களம் [14][15], கோயம்புத்தூர் மாவட்டம், 1979 – 1980 & 1980 – 1981
  8. பனையகுளம்,[16], தருமபுரி மாவட்டம், 1979 – 1980
  9. பூம்புகார்,[17], நாகப்பட்டினம், 1994 – 1995 & 1997 – 1998
  10. திருக்கோவிலூர் [18], விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம், 1992 – 1993
  11. மாளிகைமேடு,[19], கடலூர் மாவட்டம், 1999 – 2000
  12. பேரூர்,[20], கோயம்புத்தூர் மாவட்டம், 2001 –2002

மத்தியக்கால தொல்லியல் களங்கள்[தொகு]

  1. குரும்பன்மேடு,[21], தஞ்சாவூர் மாவட்டம்]], 1984
  2. கங்கைகொண்ட சோழபுரம்,[22], அரியலூர் மாவட்டம், 1980 – 1981 & 1986 – 1987
  3. கண்ணனுர் [23], துறையூர் ஊராட்சி ஒன்றியம்[24], திருச்சிராப்பள்ளி மாவட்டம், 1982 – 1983
  4. பழையாறை [25], தஞ்சாவூர் மாவட்டம், 1984
  5. பாஞ்சாலங்குறிச்சி,[26], தூத்துக்குடி மாவட்டம், 1968 - 1969
  6. சேந்தமங்கலம்,[27],[28] கள்ளக்குறிச்சி மாவட்டம் 1992 – 1993 & 1994 – 1995
  7. படவேடு,[29][30], திருவண்ணாமலை மாவட்டம், 1992 – 1993

அண்மைய கால அகழ்வாய்வுகள்[தொகு]

  1. ஆண்டிப்பட்டி,[31][32] திருவண்ணாமலை மாவட்டம், 2004-2005
  2. மோதூர்,[33][34], தருமபுரி மாவட்டம்,
  3. மரக்காணம், விழுப்புரம் மாவட்டம், 2005-2006
  4. பரிகுளம்,[35][36], திருவள்ளூர் மாவட்டம், 2005-2006
  5. நெடுங்கூர் [37][38], கரூர் மாவட்டம், 2006-2007
  6. மாங்குளம்,[39] மதுரை மாவட்டம், 2006-2007
  7. செம்பிகண்டியூர்,[40], நாகப்பட்டினம் மாவட்டம், 2007-2008.
  8. தரங்கம்பாடி,[41] - நாகப்பட்டினம் மாவட்டம்
  9. கீழடி அகழாய்வு மையம் -சிவகங்கை மாவட்டம் 2015 - 2019
  10. மயிலாடும்பாறை தொல்லியல் களம் - கிருஷ்ணகிரி மாவட்டம் 2022 -
  11. துலுக்கர்பட்டி தொல்லியல் களம் - திருநெல்வேலி மாவட்டம் 2022 -
  12. வெம்பக்கோட்டை தொல்லியல் களம் - விருதுநகர் மாவட்டம் - அகழாய்வுப் பணிகள் துவக்கப்படவில்லை
  13. பெரும்பாலை தொல்லியல் களம் - தருமபுரி மாவட்டம் - அகழாய்வுப் பணிகள் துவக்கப்படவில்லை

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anaimalai". Archived from the original on 2017-09-01. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  2. "Kovalanpottal". Archived from the original on 2017-08-25. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  3. "Tiruttangal". Archived from the original on 2017-09-03. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  4. "Teriruveli". Archived from the original on 2017-09-01. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  5. "Kodumanal". Archived from the original on 2012-07-04. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  6. "Mangudi". Archived from the original on 2017-09-03. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  7. "Vasavasamudram". Archived from the original on 2017-09-03. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  8. Vasavasamudram
  9. "Karur". Archived from the original on 2017-09-01. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  10. "Alagankulam". Archived from the original on 2012-09-23. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  11. "Korkai". Archived from the original on 2012-09-23. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  12. "Thondi". Archived from the original on 2017-09-03. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  13. "Pallavamedu". Archived from the original on 2016-11-30. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  14. "Boluvampatti". Archived from the original on 2017-09-03. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  15. Ikkarai Boluvampatt
  16. "Panayakulam". Archived from the original on 2017-09-03. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  17. "Poompuhar". Archived from the original on 2017-09-01. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  18. "Tirukkovilur". Archived from the original on 2017-09-01. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  19. "Maligaimedu". Archived from the original on 2017-09-03. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  20. "Perur". Archived from the original on 2017-09-03. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  21. "Kurumbanmedu". Archived from the original on 2017-09-03. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  22. "Gangaikondacholapuram". Archived from the original on 2017-09-03. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  23. "Kannanur". Archived from the original on 2017-09-03. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  24. [1]
  25. "Palayarai". Archived from the original on 2017-09-03. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  26. "Panchalankurichi". Archived from the original on 2017-09-01. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  27. "Sendamangalam". Archived from the original on 2017-09-03. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  28. [2]
  29. "Padavedu". Archived from the original on 2012-04-01. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  30. [3]
  31. "Andipatti". Archived from the original on 2017-09-01. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  32. Andipatti
  33. "Modur". Archived from the original on 2017-09-03. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  34. [4]
  35. "Parikulam". Archived from the original on 2017-09-03. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  36. [5]
  37. "Nedunkur". Archived from the original on 2017-09-03. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  38. [6]
  39. "Mangulam". Archived from the original on 2017-09-03. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  40. "Sembiankandiyur". Archived from the original on 2017-09-03. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  41. "tranquebar". Archived from the original on 2017-09-03. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழக_தொல்லியல்_களங்கள்&oldid=3598676" இலிருந்து மீள்விக்கப்பட்டது