கொலம்பியா (தென் கரொலைனா)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கொலம்பியா நகரம் | |
|---|---|
| கொலம்பியாவின் வியாபாரப் பகுதி | |
| சிறப்புப்பெயர்: "The Capital of Southern Hospitality" (தென்பகுதி உபசாரணையின் தலைநகரம்) | |
| ரிச்லன்ட் மாவட்டத்திலும் தென் கரொலைனா மாநிலத்திலும் அமைந்த இடம் | |
| அமைவு: | |
| நாடு | |
| மாநிலம் | தென் கரொலைனா |
| மாவட்டம் | ரிச்லன்ட் |
| அரசு | |
| - மாநகராட்சித் தலைவர் | பாப் கோபில், (D) |
| பரப்பளவு | |
| - நகரம் | 133.8 ச. மைல் (346.5 கிமீ²) |
| - நிலம் | 131.3 ச. மைல் (340.1 கிமீ²) |
| - நீர் | 2.5 ச. மைல் (6.4 கிமீ²) |
| ஏற்றம் | 292 அடி (89 மீ) |
| மக்கள் தொகை (2006) | |
| - நகரம் | 122 |
| - அடர்த்தி | 928.5/ச. மைல் (358.5/கிமீ²) |
| - மாநகரம் | 703 |
| நேர வலயம் | EST (ஒ.ச.நே.-5) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
EDT (ஒ.ச.நே.-4) |
| தொலைபேசி குறியீடு(கள்) | 803 |
| FIPS குறியீடு | 45-16000[1] |
| GNIS feature ID | 1245051[2] |
| இணையத்தளம்: http://www.columbiasc.net/ | |
கொலம்பியா அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 116,278 மக்கள் வாழ்கிறார்கள்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "American FactFinder". United States Census Bureau. பார்த்த நாள் 2008-01-31.
- ↑ "US Board on Geographic Names". United States Geological Survey (2007-10-25). பார்த்த நாள் 2008-01-31.