கே. எஸ். ரவிக்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கே. எஸ். ரவிகுமார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கே.எஸ்.ரவிக்குமார்
பிறப்பு ஆகஸ்ட் 16, 1954 (1954-08-16) (அகவை 60)
தொழில் இயக்குநர்

கே. எஸ். ரவிகுமார் தமிழ்த் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அவற்றின் வணிக ரீதியான வெற்றிக்காக அறியப்படுபவை. தான் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பதையும் இவர் வழமையாக கொண்டிருக்கிறார். ரவிக்குமார், இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். இயக்குனர் சேரன், ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கே._எஸ்._ரவிக்குமார்&oldid=1705568" இருந்து மீள்விக்கப்பட்டது