ஜெயராம் (நடிகர்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜெயராம் | |
|---|---|
| பிறப்பு | திசம்பர் 10, 1964 [1] பெரும்பாவூர், கேரளா |
| வாழ்க்கைத் துணை | பார்வதி |
| பிள்ளைகள் | காளிதாசு மாளவிகா |
ஜெயராம் சுப்ரமணியம் ( பிறப்பு:டிசம்பர் 10, 1965 ) பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களிலும், சில நேரங்களில் தமிழ் படங்களிலும் நடிக்கிறார்.[2] இவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர். இவர் செண்டை தட்டும் கலைஞர் மற்றும் பலகுரல் கலைஞருமாவார்.[3]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "41st National Film Awards, 1994" (PDF). Directorate of Film Festivals 34–35. Akal Information Systems Ltd. பார்த்த நாள் 15 March 2012.
- ↑ http://www.imdb.com/name/nm0419688/
- ↑ "Jayaram Subramaniyam Surprise | Padma Shri Award | Shooting China Town | Malayalam Actor — Oneindia Entertainment". Entertainment.oneindia.in (2011-01-27). பார்த்த நாள் 2011-06-05.