கூகிள் குரோம் நீட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூகிள் குரோம் நீட்சி என்பது கூகிள் குரோம் உலாவியில் கூடுதலான வசதியை தரும் பிற்சேர்க்கையாகும். விரும்பிய நீட்சிகளைப் பொருத்தி பயனருக்கு அனுகூலமான உலாவியாகப் பயன்படுத்தலாம். இந்த நீட்சிகள் எச்.டி.எம்.எல், ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் விழுத்தொடர் பாணித் தாள்கள் மூலமாக எழுதப்பட்டுகிறது. விரும்பிய நீட்சிகளை கூகிள் இணைய அங்காடியிலிருந்து க்ரோம் பயனர்கள் பெற்றுக்கொள்ளலாம். தமிழிற்கான பிரத்தேக நீட்சிகளும் உள்ளன.