விழுத்தொடர் பாணித் தாள்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விழுத்தொடர் பாணித் தாள்கள் (சி.எசு.எசு) (Cascading Style Sheets (CSS)) என்பது ஒரு ஆவணத்தின் உள்ளடக்கத்தை எப்படி வலைப்பக்கத்தில் தோற்றிவிப்பது என்பதை வரையறை செய்யும் குறியீட்டு மொழி ஆகும். ஒரே உள்ளடக்கத்துக்கு வெவ்வேறு தோற்றத்தை இலகுவாக தெரிவு செய்ய இது ஏதுவாகிறது.

தொடக்கத்தில் எப்படி ஒரு வலைப்பக்கம் தோன்றமும் அதன் உள்ளடக்கமும் (உரை) ஒரே குறியீட்டு முறையினால் குறிக்கப்பட்டது. இது ஆக்க, பராமரிக்க, சீரான தோற்றத்தை தர சிரமாக இருந்தது. அதன் பின்னரே உள்ளடக்கமும் அதன் தோற்றப்பாடும் பிரிக்கப்பட்டது.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்