ஒராங்குட்டான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| ஒராங்குட்டான்கள்[1] | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| மாதிரி_இனம் | ||||||||||||||
| Simia pygmaeus லின்னேயசு, 1760 |
||||||||||||||
ஒராங்குட்டான் பரவல்
|
||||||||||||||
| Species | ||||||||||||||
ஒராங்குட்டான் (Orangutan) என்பது பெரும்பாலும் இந்தோனேசியாவில் வாழும் செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும் வாலில்லா உயர்குரங்கு இனம். இது உயிரினத்தில் முதனி என்னும் உயிரின உட்பிரிவில் உள்ள ஓரினம்.
இவை சுமத்ரா, போர்னியோப் பகுதிகளில் மழைக்காடுகளில் வசிப்பவை. கிப்பன்களைப் போல் நேராக நிமிர்ந்து நடப்பவை.
[தொகு] பெயர்க் காரணம்
ஒரங்குட்டான் என்பது மலாய் மற்றும் இந்தோனேசிய மொழியில் இருந்து உருவாக்கப்பட்டது. இது காட்டு மனிதன் எனப் பொருள் தரும் [2]. ஒரங் (Orang) - என்பது மனிதன் எனவும் குட்டான் (hutan) என்பது காடு எனவும் பொருள் தரும்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Groves, Colin (16 November 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. பக். 183-184. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3.
- ↑ பக் 182, அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்-9, நிலம் வாழ்வன, என். ஸ்ரீநிவாஸன், வித்யா பப்ளிகேசன்ஸ், சென்னை