கிப்பன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிப்பன் பண்டம் ஒரு ஒத்த தலைப்பையுடைய கட்டுரை.
| கிப்பன் Gibbons[1][2] புதைப்படிவ காலம்: Miocene to Recent |
||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Lar Gibbon (Hylobates lar)
|
||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||
|
||||||||||||
| Genera | ||||||||||||
கிப்பன் ஒருவகை சிறிய மனிதக் குரங்கு இனம் (Gibbons; lesser apes). இவை கிளைக்கு கிளை தாவுவதில் மிக வல்லமை படைத்தவை. இதன் கைகள் நீளமாக மரக்கிளைகள் இடையே தாவுவதற்கு ஏற்றார்போல உள்ளன. பெரும்பாலும், இந்தியா, இந்தோனேசியா, தென் சீனா ஆகிய பகுதிகளில் மழைவளம் நிறந்த செழிப்பான காடுகளில் வாழ்கின்றன. சாவா, சுமத்திரா, போர்னியோ ஆகிய இந்தோனேசியத் தீவுகளிலும் வாழ்கின்றன. இந்த கிப்பன் இனத்தில் குரோமோசோம்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நான்கு உள் இனங்கள் இருப்பதாகக் கூறுவர். ஃஐலோபேட் (44), ஃஊலாக் (38), நோமாஸ்கஸ் (52), and சிம்வலாங்கஸ் (50).[2][3] .
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Groves, Colin (16 November 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. pp. 178-181. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3.
- ↑ 2.0 2.1 Mootnick, A.; Groves, C. P. (2005). "A new generic name for the hoolock gibbon (Hylobatidae)". International Journal of Primatology 26 (26): 971–976. doi:10.1007/s10764-005-5332-4.
- ↑ Geissmann, Thomas. "Gibbon Systematics and Species Identification". பார்த்த நாள் 2006-04-13.
- Myers, P (2000). "Hylobatidae". Animal Diversity Web. பார்த்த நாள் 2005-10-14.